Viswaroopam – 1980 – Ennai Yaarunnu Song Lyrics

Song: Ennai Yaarunnu Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Viswaroopam – 1980


English Version

Singer : T. M. Soundarajan
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Male : Enna yarunnu nenacha

Pana moottaiyai viricha

Enna yarunnu nenacha

Pana moottaiyai viricha

Yerai pudicha indha oorai pidippen

Yerai pudicha indha oorai pidippen

Eduthathai ellaam nadathi mudippen
Male : Kaiyodu kallamillae

Indha vaayodu poiyum illae

Kaiyodu kallamillae

Indha vaayodu poiyum illae
Male : {Thairiyam irukku

Sathiyathai kappen

Thaayaarin paadamaiyaa

Idhu thaayrin paadamaiyaa} (2)
Male : Sandaikku ponadhillae

Vandhaalum vittadhillae

Engaeyum thothathillae

Naan engaeyum thorpathillae

Irupathu podhum vilainja laabam

Kaiyodu kallamillae

Indha vaayodu poiyum illae
Male : Enna yarunnu nenacha

Pana moottaiyai viricha
Male : Sooriyan mulaicha

Kaaniyilae iruppen

Yerottum kaigal aiyaa

Idhu yerottum kaigal aiyaa

Kai neeti vazhndhadhillae

Yaasagam kettadhillae

Kaal neetti paduthathillae

Endrum somberi aandhillae
Male : Irundha koduppen

Illatti uzhaippen

Kaiyodu kallamillae

Indha vaayodu poiyum illae
Male : Enna yarunnu nenacha

Pana moottaiyai viricha
Male : Pathini irukka pallakku polae

Paarthale deivam aiyaa

Ava paarthale deivam aiyaa

Azhagaana thangai undu

Aarezhu sondham undu

Avar vaazha vaazhvenaiyaa

Naan avar vaazha vaazhvenaiyaa
Male : Kedichaa palu

Illatti koozhu

Kaiyodu kallamillae

Indha vaayodu poiyum illae
Male : Enna yarunnu nenacha

Pana moottaiyai viricha

Yerai pudicha indha oorai pidippen

Eduthathai ellaam nadathi mudippen

Kaiyodu kallamillae

Indha vaayodu poiyum illae

Enna yarunnu nenacha..haei


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன்  பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : என்னை யாருன்னு நினைச்சே
பண மூட்டையை விரிச்சே
என்னை யாருன்னு நினைச்சே
பண மூட்டையை விரிச்சே
ஏரைப் புடிச்சே இந்த ஊரைப் பிடிப்பேன்
ஏரைப் புடிச்சே இந்த ஊரைப் பிடிப்பேன்
எடுத்ததை எல்லாம் நடத்தி முடிப்பேன் ஆண் : கையோடு கள்ளமில்லே
இந்த வாயோடு பொய்யுமில்லே
கையோடு கள்ளமில்லே
இந்த வாயோடு பொய்யுமில்லே ஆண் : {தைரியமிருக்கு
சத்தியத்தைக் காப்பேன்
தாயாரின் பாடமய்யா
இது தாயாரின் பாடமய்யா} (2) ஆண் : சண்டைக்குப் போனதில்லே
வந்தாலும் விட்டதில்லே
நான் எங்கேயும் தோத்ததில்லே
இருப்பது போதும் விளைஞ்சா லாபம்
கையோடு கள்ளமில்லே
இந்த வாயோடு பொய்யுமில்லே…….. ஆண் : என்னை யாருன்னு நினைச்சே
பண மூட்டையை விரிச்சே ஆண் : சூரியன் முளைச்சா
காணியிலே இருப்பேன்
ஏரோட்டும் கைகள் அய்யா
இது ஏரோட்டும் கைகள் அய்யா
கை நீட்டி வாழ்ந்ததில்லே
யாசகமும் கேட்டதில்லே
கால் நீட்டிப் படுத்ததில்லே
என்றும் சோம்பேறி ஆனதில்லே ஆண் : இருந்தா கொடுப்பேன்
இல்லாட்டி உழைப்பேன்
கையோடு கள்ளமில்லே
இந்த வாயோடு பொய்யுமில்லே……… ஆண் : என்னை யாருன்னு நினைச்சே
பண மூட்டையை விரிச்சே ஆண் : பத்தினி இருக்கா பல்லாக்கு போலே
பார்த்தாலே தெய்வம் ஐயா
அவ பார்த்தாலே தெய்வம் ஐயா
அழகான தங்கை உண்டு
ஆறேழு சொந்தமுண்டு
அவர் வாழ வாழ்வேனய்யா
நான் அவர் வாழ வாழ்வேனய்யா ஆண் : கிடைச்சா பாலு இல்லாட்டி கூழு
கையோடு கள்ளமில்லே
இந்த வாயோடு பொய்யுமில்லே…………….. ஆண் : என்னை யாருன்னு நினைச்சே
பண மூட்டையை விரிச்சே
ஏரைப் புடிச்சே இந்த ஊரைப் பிடிப்பேன்
எடுத்ததை எல்லாம் நடத்தி முடிப்பேன்
கையோடு கள்ளமில்லே
இந்த வாயோடு பொய்யுமில்லே
என்னை யாருன்னு நினைச்சே..ஹே …