Viswaroopam – 1980 – Naan Patta Kadan Sad Song Lyrics

Song: Naan Patta Kadan Sad Song Lyrics

Lyricist: Vaali

Album: Viswaroopam – 1980


English Version

Singer : T. M. Soundarajan
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Male : En thaai pol pizhai poruthaal

Andha kadanthaeerapaeno

Ondrum theriyathaval pol ival nadithaal

Andha kadanthaeerapaeno
Male : En thaai pol pizhai poruthaal

Andha kadanthaeerapaeno

Ondrum theriyathaval pol ival nadithaal

Andha kadanthaeerapaeno
Male : Hooo

Endha kadanilum miga peridhu

Nalla manaiviyin sevai

Adhai adaithida ennum podhu

Pala piravigal thevai
Male : Naan patta kadan ethanaiyo

Boomiyil pirandhu

Adaipatta kadan yedhum illai

Aayiram irundhu

Selvam aayiram irundhu


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன்  பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : {ஏன் தாய் போல் பிழை பொறுத்தால்
அந்த கடன் தீர்பேனோ
ஒன்றும் தெரியாதிவல் நடித்தால்
அந்த கடன் தீர்பேனோ} (2) ஆண் : ஹோ எந்த கடனிலும் மிக பெரிது
நல்ல மனைவியின் சேவை
அதை அடைத்திட என்னும் போது
பல பிறவிகள் தேவை ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ
பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதும் இல்லை
ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து