Viswaroopam – 1980 – Naan Patta Kadan Song Lyrics

Song: Naan Patta Kadan Song Lyrics

Lyricist: Vaali

Album: Viswaroopam – 1980


English Version

Singer : T. M. Soundarajan
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Male : Naan patta kadan ethanaiyo

Boomiyil pirandhu
Male : Naan patta kadan ethanaiyo

Boomiyil pirandhu

Adaipatta kadan yedhuvum illai

Aayiram irundhu

Selvam aayiram irundhu

Naan patta kadan ethanaiyo
Male : Naan patta kadan ethanaiyo

Boomiyil pirandhu

Adaipatta kadan yedhuvum illai

Aayiram irundhu

Selvam aayiram irundhu

Naan patta kadan ethanaiyo
Male : {Petha kadan thaai idathil

Baakki irukku

En valartha kadan thagappanidam

Valarndhu kedakku} (2)
Male : Kalvi kattra kadan guruvinidam

Serndhu kedakku

Idhil mattra kadan anaithum

Enna amidhi irukku
Male : Naan patta kadan ethanaiyo

Boomiyil pirandhu

Adaipatta kadan yedhuvum illai

Aayiram irundhu

Selvam aayiram irundhu

Naan patta kadan ethanaiyo
Male : {En kai pidithaval vandhaal

Vandha kadam theerpaeno

En kavalukku ival nindraal

Nindra kadan theerpaeno} (2)
Male : Hooo

En thevaigal ival thandhaal

Thandha kadan theerpaeno

Pala sevaigal ival seidhaal

Seidha kadan theerpaeno
Male : Naan patta kadan ethanaiyo

Boomiyil pirandhu

Adaipatta kadan yedhuvum illai

Aayiram irundhu

Selvam aayiram irundhu

Naan patta kadan ethanaiyo
Male : {En thaai pol pizhai poruthaal

Andha kadanthaeerapaeno

Ondrum theriyathaval pol ival nadithaal

Andha kadanthaeerapaeno} (2)
Male : Hooo

Endha kadanilum miga peridhu

Nalla manaiviyin sevai

Adhai adaithida ennum podhu

Pala piravigal thevai
Male : Naan patta kadan ethanaiyo

Boomiyil pirandhu

Adaipatta kadan yedhum illai

Aayiram irundhu

Selvam aayiram irundhu


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன்  பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ
பூமியில் பிறந்து ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ
பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதும் இல்லை
ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து
நான் பட்ட கடன் எத்தனையோ ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ
பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதும் இல்லை
ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து
நான் பட்ட கடன் எத்தனையோ ஆண் : {பெத்த கடன் தாயிடத்தில்
பாக்கி இருக்கு
என்னை வளர்த்த கடன் தகப்பனிடம்
வளர்ந்து கிடக்கு} (2) ஆண் : கல்வி கற்ற கடன் குருவினிடம்
சேர்ந்து கிடக்கு
இதில் மற்ற கடன் அனைத்தும் என்ன
அமைதி இருக்கு ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ
பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதும் இல்லை
ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து
நான் பட்ட கடன் எத்தனையோ ஆண் : {ஏன் கைப்பிடிதிவல் வந்தால்
வந்த கடன் தீர்பேனோ
ஏன் காவலுக்கு இவள் நின்றால்
நின்ற கடன் தீர்பேனோ} (2) ஆண் : ஹோ ஏன் தேவைகள் இவள் தந்தாள்
தந்த கடன் தீர்பேனோ
பல சேவைகள் இவள் செய்தால்
செய்த கடன் தீர்பேனோ ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ
பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதும் இல்லை
ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து
நான் பட்ட கடன் எத்தனையோ ஆண் : {ஏன் தாய் போல் பிழை பொறுத்தால்
அந்த கடன் தீர்பேனோ
ஒன்றும் தெரியாதிவல் நடித்தால்
அந்த கடன் தீர்பேனோ} (2) ஆண் : ஹோ எந்த கடனிலும் மிக பெரிது
நல்ல மனைவியின் சேவை
அதை அடைத்திட என்னும் போது
பல பிறவிகள் தேவை ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ
பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதும் இல்லை
ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து