Viswaroopam – 1980 – Vaazhkaiyil Enakkoru Song Lyrics

Song: Vaazhkaiyil Enakkoru Song Lyrics

Lyricist: Vaali

Album: Viswaroopam – 1980


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Male : Vaazhkaiyil enakkoru pudhuraagam

Vandhadhai enni padattuma

Vaazhkaiyil enakkoru pudhuraagam

Vandhadhai enni padattuma

Vaanam paadi than koottukullae

Thirumbiya kadhaiyai koorattuma

Vaanam paadi than koottukullae

Thirumbiya kadhaiyai koorattuma
Male : Vaazhkaiyil enakkoru pudhuraagam

Vandhadhai enni padattuma
Male : {Kadal thaandi ponadhoru pillai

Sugamaga vandhadhoru ellai

Ini endrum kadhai illai

Uravae inbam} (2)
Male : Andha vaanil sila kaalam

Bandha paasam illaamal

Sendra vaazhvu ini illai

Indha veettil naan mullai
Male : Vaazhkaiyil enakkoru pudhuraagam

Vandhadhai enni padattuma

Vaanam paadi than koottukullae

Thirumbiya kadhaiyai koorattuma
Male : {Irundhaalum eendravargal selvam

Marandhaalum nenjil avar deivam

Pirindhaalum serndhuvidum bandham

Idhan perae paasam} (2)
Male : Konjam kaalam vanavaasam

Indha neram sugavasam

Annai thandha uyar paasam

Thandhai konda uyir nesam
Male : Vaazhkaiyil enakkoru pudhuraagam

Vandhadhai enni padattuma
Male : Mazhaikaalam thediyadhu thottam

Mana koyil pulli mayil koottam

Ninaithaalae inba nadhi ottam

Thirunaal kolam

Haa..aaa

Mazhaikaalam thediyadhu thottam

Mana koyil pulli mayil koottam

Ninaithaalae inba nadhi ottam

Thirunaal kolam
Male : Thaaimai ennum kuyil paadum

Solai indha thiruveedu

Kaalm thandha thunaiyodu

Vaazhvu indru uravadu
Male : Vaazhkaiyil enakkoru pudhuraagam

Vandhadhai enni padattuma

Vaanam paadi than koottukullae

Thirumbiya kadhaiyai koorattuma


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன்  பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்
வந்ததை எண்ணிப் பாடட்டுமா
வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்
வந்ததை எண்ணிப் பாடட்டுமா
வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே
திரும்பிய கதையைக் கூறட்டுமா
வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே
திரும்பிய கதையைக் கூறட்டுமா ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்
வந்ததை எண்ணிப் பாடட்டுமா ஆண் : {கடல் தாண்டிப் போனதொரு பிள்ளை
சுகமாக வந்ததொரு எல்லை
இனி என்றும் வேறு கதை இல்லை
உறவே இன்பம்} (2) ஆண் : அந்த வானில் சில காலம்
பந்த பாசமே இல்லாமல்
சென்ற வாழ்வு இனி இல்லை
இந்த வீட்டில் நான் முல்லை ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்
வந்ததை எண்ணிப் பாடட்டுமா
வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே
திரும்பிய கதையைக் கூறட்டுமா ஆண் : {இருந்தாலும் ஈன்றவர்கள் செல்வம்
மறந்தாலும் நெஞ்சிலவர் தெய்வம்
பிரிந்தாலும் சேர்ந்துவிடும் பந்தம்
இதன் பேரே பாசம்} (2) ஆண் : கொஞ்ச காலம் வனவாசம்
இந்த நேரம் சுகவாசம்
அன்னை தந்த உயர் பாசம்
தந்தை கொண்ட உயிர் நேசம்……. ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்
வந்ததை எண்ணிப் பாடட்டுமா ஆண் : மழைக்காலம் தேடியது தோட்டம்
மனக்கோயில் புள்ளி மயில் கூட்டம்
நினைத்தாலே இன்ப நதி ஓட்டம்
திருநாள் கோலம்
ஹா..ஆஅ…
மழைக்காலம் தேடியது தோட்டம்
மனக்கோயில் புள்ளி மயில் கூட்டம்
நினைத்தாலே இன்ப நதி ஓட்டம்
திருநாள் கோலம் ஆண் : தாய்மை என்னும் குயில் பாடும்
சோலை இந்த திருவீடு
காலம் தந்த துணையோடு
வாழ்வு இன்று உறவாடு…….. ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்
வந்ததை எண்ணிப் பாடட்டுமா
வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே
திரும்பிய கதையைக் கூறட்டுமா