Writer – Adi Adi Song Lyrics

Song: Adi Adi Song Lyrics

Lyricist: Yugabharathi

Movie: Writer


English Version

Singers : Anthakudi Ilayaraja, Lakshmi Chandru, Ananda Priyan and Jesurani
Music by : Govind Vasantha
Male : Adiyae pombala pulla…ae…ei

Female : Adiyae ambala pulla…
Dilaogue : …………………
Male : Haan adi adi odambu ettadi

Aadi paadi pozhuthum kottu adi

Nadiyathu adangum varaiyil

Nadagam podunga nalla padi
Male : Uyiradhu porandhathu eppadi

Kadaisiyil mudivathu eppadi

Karanatha arinja manushan

Kaavadi thookkuvathu illaiyathadi
Male : Thottathum vittathum ethanai ponnunga kanakku vekkalaya

Kottaiyum pattaiyum nethiyil ittumae usuru thangalaye

Panjamum vanjamum engala kolluthu padikka pogalayae

Parambara uzhaipula pasiyum theeralayae
Male : Adi adi odambu ettadi

Aadi paadi pozhuthum kottu adi

Nadiyathu adangum varaiyil

Nadagam podunga nalla padi
Male : Uyiradhu porandhathu eppadi

Kadaisiyil mudivathu eppadi

Karanatha arinja manushan

Kaavadi thookkuvathu illaiyathadi
Male : Naattu sarakkum seema sarakkum

Potta piragu onnu

Kaattu sirikku kundhanikku

En mela thaan kannu
Female : Ootta veedu onbathu vaasal

Neeyum naanum veththu

Maaman madiyil saanji padukka

Venam verai soththu
Both : Naalu kelama nalla irukku

Naattu nelama sonna vazhakku

Ooru sanamum onna irukku

Sapparathula yethuda
Both : Kannadi paadhi kalladi paadhi

Pattathu naanga niththamum yenga

Sattunu vaanga sangadam theerka

Maru porappa neenga
Male : Adi adi odambu ettadi

Aadi paadi pozhuthum kottu adi

Nadiyathu adangum varaiyil

Nadagam podunga nalla padi
Male : Uyiradhu porandhathu eppadi

Kadaisiyil mudivathu eppadi

Karanatha arinja manushan

Kaavadi thookkuvathu illaiyathadi
Male : Punniya vaanathu pugazhu serattum

Odhungi nillungada

Pullaiyum kuttiyum kaalamum vaangida

Kavandhu pannungada
Male : Ponadhu pogatum santhadhi vaazhattum

Moottaiya kattungada

Thalamurai thalaiyedukka paadhaiya maathungada
Dialogue : ………………………………..


Tamil Version

பாடகர்கள் : ஆந்தகுடி இளையராஜா, லட்சுமி சந்துரு, ஆனந்த பிரியன் மற்றும் ஜேசு ராணி இசை அமைப்பாளர்  : கோவிந்த் வசந்தா ஆண் : அடியே பொம்பளப்புள்ள…
பெண் : அடேய் ஆம்பளப்புள்ள… டயலாக் : ……………………… ஆண் : அடி அடி ஒடம்பு எட்டடி…
ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி…
நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி… ஆண் : உயிரது பொறந்ததெப்படி…
கடைசியில் முடிவதெப்படி…
காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி… ஆண் : தொட்டதும் விட்டதும் எத்தன பொண்ணுங்க…
கணக்கு வைக்கலையே…
கொட்டையும் பட்டையும் நெத்தியில் இட்டுமே…
உசுரு தங்களையே…
பஞ்சமும் வஞ்சமும் எங்கள கொள்ளுது…
படிக்க போகலையே…
பரம்பரை உழைப்புல…பசியும் தீரலையே… ஆண் : அடி அடி ஒடம்பு எட்டடி…
ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி…
நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி… ஆண் : உயிரது பொறந்ததெப்படி…
கடைசியில் முடிவதெப்படி…
காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி… ஆண் : நாட்டு சரக்கும் சீம சரக்கும் போட்ட பிறகு ஒண்ணு…
காட்டு சிறுக்கி குந்தாணிக்கு எம்மேலேதான் கண்ணு… பெண் : ஓட்ட வீடு ஒம்பது வாசல் நீயும் நானும் வெத்து…
மாமன் மடியில் சாஞ்சி படுக்க வேணாம் வேற சொத்து… ஆண் மற்றும் பெண் : நாளு கிழம நல்லா இருக்கு…
நாட்டு நிலம சொன்னா வழக்கு…
ஊரு சனமும் ஒண்ணா இருக்கு…
சப்பறதுல ஏத்துடா… ஆண் மற்றும் பெண் : கண்ணடி பாதி கல்லடி பாதி…
பட்டது நாங்க ,நித்தமும் ஏங்க…
சட்டுனு வாங்க சங்கடம் தீக்க…
மறுபொறப்பா நீங்க… ஆண் : அடி அடி ஒடம்பு எட்டடி…
ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி…
நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி… ஆண் : உயிரது பொறந்ததெப்படி…
கடைசியில் முடிவதெப்படி…
காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி… ஆண் : புண்ணியவனுக்கு புகழு சேரட்டும்…
ஒதுங்கி நில்லுங்கடா…
புள்ளையும் குட்டியும் காலமும் வாழ்ந்திட…
காவந்து பண்ணுங்கடா… ஆண் : போனது போகட்டும் சந்ததி வாழட்டும்…
மூட்டைய கட்டுங்கடா…
தலமொற தலையெடுக்க பாதைய மாத்துங்கடா…

Similar Posts