Writer – Kaattuppalli Song Lyrics

Song: Kaattuppalli Song Lyrics

Lyricist: Yugabharathi

Movie: Writer


English Version

Singer : Govind Vasantha
Music by : Govind Vasantha
Male : Kutta kutta puliyamaram

Kuyiladaiyum nandhavanam
Male : Kutta maram pattu pona

Kuyil irandum enga odum

Kutta maram pattu pona

Kuyil irandum enga odum
Male : Vaikkapporu mathiyilae

Ponthu vacha eli irandu…

Vaika pooru pathikita

Eli irandum enga pogum

Chorus : Vaika pooru pathikita

Eli irandum enga pogum

Dhum than thana dhum than thana

Dhum thana thanathom
Male : Kaakkarattan chedi aruga

Kannasarum kaaka onnu
Male : Kaakkarattan kavunthuchina

Kaakka kanna enga moodum

Chorus : Kaakkarattan kavunthuchina

Kaakka kanna enga moodum…

Dhum than thana dhum than thana

Dhum thana thanathom
Male : Thombaiyathu uchiyila

Thulli yaadum poonakutty
Male : Thombaiyathu urunduchina

Poonakutty enga thavum

Chorus : Thombaiyathu urunduchina

Poonakutty enga thavum

Dhum than thana dhum than thana

Dhum thana thanathom
Male : Venaathu koovalilae

Vilaiyaadum meenukunju
Male and Chorus : Vennaaru vathuchinna

Meenukunju enga thaavum

Vennaaru vathuchinna

Meenukunju enga thaavum…

Dhum than thana dhum than thana

Dhum thana thanathom
Male : Koki nikira kelviyoda

Sananga kedakku keezha

Mukki ezhundhu ninna kooda

Mudiayalaiyae vaazha
Male : Koora veetu muthathilae

Koora veetu muthathilae..ae…ae…

Koora veetu muthathilae..ae…ae…
Male and Chorus : Koora veetu muthathilae

Suthi varum naayi rendu

Soruvachi kaakalana

Naayi rendum enga meyum

Soruvachi kaakalana

Naayi rendum enga meyum

Dhum than thana dhum than thana

Dhum thana thanathom
Male and Chorus : Pancharam kudakitta

Panthungi nikkum pooran rendu…

Pancharam kudakitta

Panthungi nikkum pooran rendu
Male and Chorus : Pancharam posunkuchina

Pooran rendum enga paayum

Pancharam posunkuchina

Pooran rendum enga paayum

Dhum than thana dhum than thana

Dhum thana thanathom
Male and Chorus : Sembaruthi thottathilae

Seemakkaru velamaram

Velamaram kutthaiyilae

Sembaruthi enga saayum

Velamaram kutthaiyilae

Sembaruthi enga saayum….

Dhum than thana dhum than thana

Dhum thana thanathom

{Dhana dhum than thana dhum than thana

Dhum thana thanathom} (4)


Tamil Version

பாடகர் : கோவிந்த் வசந்தா இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : குட்ட குட்ட புளியமரம்
குயிலடையும் நந்தவனம் ஆண் : குட்ட மரம் பட்டு போனா
குயில் இரண்டும் எங்க ஓடும்
குட்ட மரம் பட்டு போனா
குயில் இரண்டும் எங்க ஓடும் ஆண் : வைக்கப்போரு மத்தியில
பொந்து வச்ச எலி இரண்டு
வைக்க போரு பத்திகிட்டா
எலி இரண்டும் எங்க போகும்
குழு : வைக்க போரு பத்திகிட்டா
எலி இரண்டும் எங்க போகும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம் ஆண் : காக்கரத்தான் செடி அருக
கண்ணசரும் காக்கா ஒண்ணு ஆண் : காக்கரத்தான் கவுந்துச்சினா
காக்க கண்ண எங்க மூடும்
குழு : காக்கரத்தான் கவுந்துச்சினா
காக்க கண்ண எங்க மூடும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம் ஆண் : தொம்பையத்து உச்சியில
துள்ளி ஆடும் பூனக்குட்டி ஆண் : தொம்பையத்து உருண்டுச்சினா
பூனக்குட்டி எங்க தாவும்
குழு : தொம்பையத்து உருண்டுச்சினா
பூனக்குட்டி எங்க தாவும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம் ஆண் : வேணாத்து கூவலிலே
விளையாட்டும் மீன்குஞ்சு ஆண் மற்றும் குழு : வேண்ணாறு வத்துச்சின்னா
மீன்குஞ்சு எங்க தாவும்
வேண்ணாறு வத்துச்சின்னா
மீன்குஞ்சு எங்க தாவும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம் ஆண் : கொக்கி நிக்கிற கேள்வியோட
சனங்க கெடக்கு கீழ
முக்கி எழுந்து நின்னா கூட
முடியலையே வாழ ஆண் : கூர வீட்டு முத்தத்தில
கூர வீட்டு முத்தத்தில..ஏ ..ஏ…
கூர வீட்டு முத்தத்தில..ஏ ..ஏ… ஆண் மற்றும் குழு : கூர வீட்டு முத்தத்தில
சுத்தி வரும் நாயி ரெண்டு
சோறுவச்சி காக்கலனா
நாயி ரெண்டும் எங்க மேயும்
சோறுவச்சி காக்கலனா
நாயி ரெண்டும் எங்க மேயும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம் ஆண் மற்றும் குழு : பஞ்சாரம் கூடகிட்ட
பதுங்கி நிக்கும் பூரான் ரெண்டு
பஞ்சாரம் பொசுங்குச்சினா
பூரான் ரெண்டும் எங்க பாயும்
பஞ்சாரம் பொசுங்குச்சினா
பூரான் ரெண்டும் எங்க பாயும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம் ஆண் மற்றும் குழு : செம்பருத்தி தோட்டத்தில
சீமக்கரு வேலமரம்
வேலமரம் குத்தையிலே
செம்பருத்தி எங்க சாயும்
வேலமரம் குத்தையிலே
செம்பருத்தி எங்க சாயும்
தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம்
{தானா தும் தானா தானா தும் தானா தானா
தும் தானா தானா தோம் } (4)

Similar Posts