Www 2021 – Maehaveli Song Lyrics

Song: Maehaveli Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Www 2021


English Version

Singers : Sid Sriram and Kalyani Nair
Music by : Simon K. King
Lyrics by : Madhan Karky
Male : Maehaveli yaavum yaavum

Undhan peyarai thuligalena thooruthadi

Kaadhal ozhi paayum paayum

Kurundhirai en ulagam ena maaruthadi
Female : Arugae nee nindrum

Unnai theendaena

Kanini thirai chiraiyai thaandaena
Male : Inaiyam vazhiyae

Pozhiyum mazhaiyae

Engum undhan kaanoliyae

Alaiyin ozhiyaai

Ilaiyin mozhiyaai

Kaadholi karuviyil pesidu kaadhaliyae
Female : Maehaveli yaavum yaavum

Undhan peyarai thuligalena thooruthada

Male : Haaa…aa..

Kaadhal ozhi paayum paayum

Kurundhirai en ulagam ena maaruthadi
Male : Endhan aluval ellaamae

Yen inikkiradho

Endhan visaippalagai melae

Poo malargiradho
Male : Minsuvarondru nam munnae

Nee ingae naan angae

Vinnil minnidum meen ellaam

Enni paarthae theerthaalum

Ennimanaanaya muththangal

Theernthae pogadhae

Hooo..
Female : Maehaveli yaavum yaavum

Undhan peyarai thuligalena thooruthada…aa

Male : Kaadhal ozhi paayum paayum

Kurundhirai en ulagam ena maaruthadi
Chorus : ………….
Male : Neduntholaivenum bodhum

Nilavozhi nijamae

Tholai thodarbenum bodhum

Varum kural varamae
Male : Yerpayaa nee maattayaa

Netrellaam achathil

Yetru konda pinnaalae

Vinnai thaandi uchathil

Naragamum inbam unnodu

Naan vaazhum patchathil..hoo
Female : Maehaveli yaavum yaavum

Undhan peyarai thuligalena thooruthada

Male : Yeeeh…kaadhal ozhi paayum paayum

Kurundhirai en ulagam ena maaruthadi


Tamil Version

பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் கல்யாணி நாயர் இசை அமைப்பாளர் : சைமன் கே. கிங் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடி
காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி பெண் : அருகே நீ நின்றும்
உன்னை தீண்டேனா
கணினி திரை
சிறையை தாண்டேனா ஆண் : இணையம் வழியே
பொழியும் மழையே
எங்கும் உந்தன்
காணொலியே
அலையின் ஒலியாய்
இலையின் மொழியாய்
காதொலி கருவியில்
பேசிடு காதலியே பெண் : மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஆண் : ஹா..ஆஅ…
காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி ஆண் : எந்தன் அலுவல் எல்லாமே
ஏன் இனிக்கிறதோ
எந்தன் விசைப்பலகை மேலே
பூ மலர்கிறதோ ஆண் : மின்சுவறொன்று நம் முன்னே
நீ இங்கே நான் அங்கே
விண்ணில் மின்னிடும் மீன்
எல்லாம் எண்ணி பார்த்தே தீர்த்தாலும்
எண்ணிமனான்னய முத்தங்கள்
தீர்ந்தே போகாதே ஓ… பெண் : மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஆண் : காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி ஆண் : நெடுந்தொலைவெனும் போதும்
நிலவொளி நிஜமே
தொலை தொடர்பேனும் போதும்
வரும் குரல் வரமே ஆண் : ஏற்பாயா நீ மாட்டாயா
நேற்றெல்லாம் அச்சத்தில்
ஏற்றுகொண்ட பின்னாலே
விண்ணை தாண்டி உச்சத்தில்
நரகமும் இன்பம் உன்னோடு
நான் வாழும் பட்சத்தில் ஓ… பெண் : மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஆண் : ஏஹ்ஹ்காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி