Yaaro Azhaikirargal – Indha Iravil Naan Song Lyrics

Song: Indha Iravil Naan Song Lyrics

Lyricist: Vaali

Album: Yaaro Azhaikirargal


English Version

Singer : P. Jayachandran
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Hmm mm mmhmm mm

Hmm mm mm

Haa aa ahaaa..ho ho oo oo oo
Male : Indha iravil naan paadum paadal

En ilaya nenjathin thedal

Un uravai naadum endhan maeni

Naan unavai thedum oru thaeni

Paruva raagam ondru paadi

En pakkam parandhu neevaadi
Male : Indha iravil naan paadum paadal

En ilaya nenjathin thedal
Male : Kannae endru unnai azhaikka..aa

Kannae endru unnai azhaikka

Oru kaalam varumodi anaikka

Pennae poovai unai ninaithu

Padumpattai engu naan uraikka

Padumpattai engu naan uraikka
Male : Indha iravil naan paadum paadal

En ilaya nenjathin thedal

Un uravai naadum endhan maeni

Naan unavai thedum oru thaeni

Paruva raagam ondru paadi

En pakkam parandhu neevaadi
Male : Thottaal suduvadhindha neruppu

Neer pattaal anainthuvidum amaippu

Thottaal adangumen kodhippu

Nee..thottaal adangumen kodhippu

Adi thozhi innumen medhappu

Adi thozhi innumen medhappu
Male : Indha iravil naan paadum paadal

En ilaya nenjathin thedal
Male : Neyam vaithavanai nenjil vaithuvidu

Nenjam illai enil nanjai vaithu vidu

Kaayam azhivadharkkul kannae

Un azhagai kangal paarthu

Vandha kaayam pokkividu
Male : Indha iravil naan paadum paadal

En ilaya nenjathin thedal

Un uravai naadum endhan maeni

Naan unavai thedum oru thaeni

Paruva raagam ondru paadi

En pakkam parandhu neevaadi
Male : Haa.aaaa..haa..hoo oo ooo

Hmm mm mm hmm mm mm

Hmmm mmm


Tamil Version

பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர்  : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
ஹா….ஆ…ஆஅ…ஹோ ஹோ ஓ ஓ ஓ ஆண் : இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
உன் உறவை நாடும் எந்தன் மேனி
நான் உணவை தேடும் ஒரு தேனி
பருவ ராகம் ஒன்று பாடி
என் பக்கம் பறந்து வாடி…. ஆண் : இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல் ஆண் : கண்ணே என்று உன்னை அழைக்க..ஆ…
கண்ணே என்று உன்னை அழைக்க
ஒரு காலம் வருமோடி அணைக்க
பெண்ணே பூவை உனை நினைத்து
படும்பாட்டை எங்கு நான் உறைக்க
படும்பாட்டை எங்கு நான் உறைக்க ஆண் : தொட்டால் சுடுவதிந்த நெருப்பு
நீர் பட்டால் அணைந்துவிடும் அமைப்பு
தொட்டால் அடங்குமென் கொதிப்பு
நீ ..தொட்டால் அடங்குமென் கொதிப்பு
அடி தோழி இன்னுமேன் மிதப்பு
அடி தோழி இன்னுமேன் மிதப்பு.. ஆண் : இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல் ஆண் : நேயம் வைத்தவனை நெஞ்சில் வைத்துவிடு
நெஞ்சம் இல்லை எனில் நஞ்சை வைத்துவிடு
காயம் அழிவதற்குள் கண்ணே
உன் அழகை கண்கள் பார்த்து
வந்த காயம் போக்கிவிடு……. ஆண் : இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
உன் உறவை நாடும் எந்தன் மேனி
நான் உணவை தேடும் ஒரு தேனி
பருவ ராகம் ஒன்று பாடி
என் பக்கம் பறந்து வாடி…. ஆண் : ஹா….ஆ…ஆஅ…ஹோ ஹோ ஓ ஓ ஓ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்