Yaaro Azhaikirargal – Manam Unai Thinam Song Lyrics

Song: Manam Unai Thinam Song Lyrics

Lyricist: Vaali

Album: Yaaro Azhaikirargal


English Version

Singers : P. Jayachandran and Vivek Sarathy
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Manam unai dhinam ninaithathu…

Kanavinil adhu thilaithathu..

Manadhukku enna un vasam thaanae

Kanavukku enna adhu ilavasam thaanae
Male : Manam unai dhinam ninaithathu..

Kanavinil adhu thilaithathu..
Male : Nilavena ninaithathu nilavillaiyaa

Naan malarena ninaithathu malarillaiyaa

Nee enakkena ninaithathu nijamillaiyae

Naan ninaithathu pol nee ninaikkavillaiyaa
Male : Manam unai dhinam ninaithathu..

Kanavinil adhu thilaithathu..
Male : Palarukku kaadhal thodarkadhai

Adhu silaruku mattum sirukadhai

Nee ezhudhukindraai indru pudhu kadhai

Adhu enakku mattum yen vidukadhai
Male : Manam unai dhinam ninaithathu…

Kanavinil adhu thilaithathu..
Male : Aattrukkum kadalukkum alai uravu

En kadhalum kavidhaiyum nilai uravu

Un azhagukkum arivukkum ilai uravu

Nee illai endraal en nilai thuravu
Male : Manam unai dhinam ninaithathu…

Kanavinil adhu thilaithathu..

Manadhukku enna un vasam thaanae

Kanavukku enna adhu ilavasam thaanae
Male : Manam unai dhinam ninaithathu…

Kanavinil adhu thilaithathu….


Tamil Version

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் விவேக் சாரதி இசை அமைப்பாளர்  : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : மனம் உனை தினம் நினைத்தது
கனவினில் அது திளைத்தது
மனதுக்கு என்ன உன் வசம் தானே
கனவுக்கு என்ன அது இலவசம் தானே ஆண் : மனம் உனை தினம் நினைத்தது
கனவினில் அது திளைத்தது ஆண் : நிலவென நினைத்தது நிலவில்லையா நான்
மலரென நினைத்தது மலரில்லையா நீ
எனக்கென நினைத்தது நிஜமில்லையா
நான் நினைத்தது போல் நீ நினைக்கலையா ஆண் : மனம் உனை தினம் நினைத்தது
கனவினில் அது திளைத்தது ஆண் : பலருக்கு காதல் தொடர்கதை அது
சிலருக்கு மட்டும் சிறுகதை நீ
எழுதுகின்றாய் இன்று புதுக்கதை
அது எனக்கு மட்டும் ஏன் விடுகதை ஆண் : மனம் உனை தினம் நினைத்தது
கனவினில் அது திளைத்தது ஆண் : ஆற்றுக்கும் கடலுக்கும் அலை உறவு
என் காதலும் கவிதையும் நிலை உறவு
உன் அழகுக்கும் அறிவுக்கும் இலை உறவு
நீ இல்லையென்றால் என் நிலை துறவு ஆண் : மனம் உனை தினம் நினைத்தது
கனவினில் அது திளைத்தது
மனதுக்கு என்ன உன் வசம் தானே
கனவுக்கு என்ன அது இலவசம் தானே ஆண் : மனம் உனை தினம் நினைத்தது
கனவினில் அது திளைத்தது