Yaaro Azhaikirargal – Paal Nilavu Kainthathe Song Lyrics

Song: Paal Nilavu Kainthathe Song Lyrics

Lyricist: Vaali

Album: Yaaro Azhaikirargal


English Version

Singer : P. Jayachandran
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Paal nilavu kaaindhadhae

Paar muzhudhum oindhahdae

Yen yen yen varavillai

Nee nee thaan ..uyirae
Male : Naan ninaithu paarkkiren

Naam nadantha paadhaiyai

Yen yen yen enai marandhaai

Nee thaan

Nilavae nilavae nilavae
Male : Kann mudhalil paarthathu

Manam mayangi veezhndhadhu

Un vizhigal paarkaiyil

Dhinam kavidhai korthathu

Naan..naan..naan…

Unnazhaginilae veezhndhen

Mayilae mayilae mayilae…
Male : Paal nilavu kaaindhadhae

Paar muzhudhum oindhahdae

Yen yen yen varavillai

Nee nee thaan ..uyirae
Male : Nee mudhalil poosinaai

Pin thayangi pesinaai

Naan magizhndhu paadinen

Enai marandhu aadinen

Boopaalam isaithathu nam kaadhal

Kuyilae kuyilae kuyilae
Male : Paal nilavu kaaindhadhae

Paar muzhudhum oindhahdae

Yen yen yen varavillai

Nee nee thaan ..uyirae
Male : Pen manadhu menmaiyaam

Poovinadhu thanmaiyaam

Endru sonna yaavarum

Indru vandhu paarkattum

Thaen thaen thaen ena

Ninaithaen naan thaan

Avalo avalo avalo
Male : Paal nilavu kaaindhadhae

Paar muzhudhum oindhahdae

Yen yen yen varavillai

Nee nee thaan ..uyirae


Tamil Version

பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர்  : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : பால் நிலவு காய்ந்ததே…
பார் முழுதும் ஓய்ந்ததே…
ஏன் ஏன் ஏன் வரவில்லை
நீ நீதான்..உயிரே.. ஆண் : நான் நினைத்து பார்க்கிறேன்..
நாம் நடந்த பாதையை
ஏன் ஏன் ஏன் எனை மறந்தாய் நீதான்..
நிலவே.. நிலவே.. நிலவே.. ஆண் : கண் முதலில் பார்த்தது..
மனம் மயங்கி வீழ்ந்தது..
உன் விழிகள் பார்க்கையில்
தினம் கவிதை கோர்த்தது..
நான்…..நான்….நான்……
உன்னழகினிலே வீழ்ந்தேன்
மயிலே..மயிலே..மயிலே…. ஆண் : பால் நிலவு காய்ந்ததே…
பார் முழுதும் ஓய்ந்ததே…
ஏன் ஏன் ஏன் வரவில்லை
நீ நீதான்..உயிரே.. ஆண் : நீ முதலில் பூசினாய்
பின் தயங்கி பேசினாய்..
நான் மகிழ்ந்து பாடினேன்..
எனை மறந்து ஆடினேன்..
பூபாளம் இசைத்தது நம் காதல்..
குயிலே..குயிலே..குயிலே…. ஆண் : பால் நிலவு காய்ந்ததே…
பார் முழுதும் ஓய்ந்ததே…
ஏன் ஏன் ஏன் வரவில்லை
நீ நீதான்..உயிரே.. ஆண் : பெண் மனது மென்மையாம்..
பூவினது தன்மையாம்..
என்று சொன்ன யாவரும்
இன்று வந்து பார்க்கட்டும்..
தேன்..தேன்..தேன்.. என
நினைத்தேன் நான்தான்..
அவளோ..அவளோ..அவளோ…. ஆண் : பால் நிலவு காய்ந்ததே…
பார் முழுதும் ஓய்ந்ததே…
ஏன் ஏன் ஏன் வரவில்லை
நீ நீதான்..உயிரே..