Yai Nee Romba Azgha Irruke – Yei Nee Romba Azhaga Iruka Song Lyrics

Song: Yei Nee Romba Azhaga Iruka Song Lyrics

Lyricist: Lyricist Not Known

Movie: Yai Nee Romba Azgha Irruke


English Version

Singer : Devan
Music by : Srinivas
Male : Yaei nee rompa azhaga irukka
Male : Yaei nee rompa azhaga irukka

Rompa rompa azhaga irukka

Kangal noorum maranthum rasikka

Nee rompa rompa azhaga irukka
Male : Poovin azhago oru naalthaan

Iravin azhago oru maadham

Unthan azhagukku mudivillaiyae

Adhai solla vaarththaiyaal mudiyalayae
Male : Yaei nee rompa azhaga irukka

Rompa rompa azhaga irukka

Mookkum muzhiyumaaththaan irukka

Nee rompa rompa azhaga irukka
Male : Kavidhai sumakkum noolagam naan

Kannaal ennai purattaathae
Male : Yaei nee rompa azhaga irukka

Rompa rompa azhaga irukka

Kangal noorum maranthum rasikka

Nee rompa rompa azhaga irukka
Male : Irandu kangalaal nee paarththaal

Nooru thundaagiraen

Intha oru poovil mattumthaan

Veru niram paarkkiraen
Male : Yaei nee rompa azhaga irukka

Rompa rompa azhaga irukka
Male : Kavidhai sumakkum noolagam naan

Kannaal ennai purattaathae
Male : Yaei nee rompa azhaga irukka

Rompa rompa azhaga irukka

Kangal noorum maranthum rasikka

Nee rompa rompa azhaga irukka


Tamil Version

பாடகர் : தேவன் இசையமைப்பாளர் : ஸ்ரீனிவாஸ் ஆண் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்க….. ஆண் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
ரொம்ப ரொம்ப அழகா இருக்க
கண்கள் நூறும் மறந்தும் ரசிக்க
நீ ரொம்ப ரொம்பஅழகா இருக்க ஆண் : பூவின் அழகோ ஒரு நாள்தான்
இரவின் அழகோ ஒரு மாதம்
உந்தன் அழகுக்கு முடிவில்லையே
அதை சொல்ல வார்த்தையால் முடியலயே ஆண் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
ரொம்ப ரொம்ப அழகா இருக்க
மூக்கும் முழியுமாத்தான் இருக்க
நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க ஆண் : கவிதை சுமக்கும் நூலகம் நான்
கண்ணால் என்னை புரட்டாதே ஆண் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
ரொம்ப ரொம்ப அழகா இருக்க
கண்கள் நூறும் மறந்தும் ரசிக்க
நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க…. ஆண் : இரண்டு கண்களால் நீ பார்த்தால்
நூறு துண்டாகிறேன்
இந்த ஒரு பூவில் மட்டும்தான்
வேறு நிறம் பார்க்கிறேன் ஆண் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
ரொம்ப ரொம்ப அழகா இருக்க ஆண் : கவிதை சுமக்கும் நூலகம் நான்
கண்ணால் என்னை புரட்டாதே ஆண் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
ரொம்ப ரொம்ப அழகா இருக்க
கண்கள் நூறும் மறந்தும் ரசிக்க
நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க….