Yaman – Yem Mela Kai Vachaa Gaali Song Lyrics

Movie: Yaman

Song: Yem Mela Kai Vachaa Gaali Song Lyrics

Lyricist: Annamalai

English Version

Singers : Hemachandra , Chetan and Kumar
Music by : Vijay Antony
Chorus : Make way here comes the king

With those classy shiny bling bling thing

Moving like a wrecking machine

Get a life he is the best listen up now

Let’s go
Male : Yen mela kai vachaa gaali

Andhurundaa unnoda thaali

Nee en mela kai vachaa gaali

Maganae andhurundaa unnoda thaali
Male : {Kelu maram seththaa naarkaali

Nee seththaa edam gaali

Sekkaali thakkaali gaali

Thaandadhae en veli

Mudinjirundaa un joli

Duppaalae duppaaley doli} (2)
Male : Yen mela kai vachaa gaali

Andhurundaa unnoda thaali

Nee en mela kai vachaa gaali

Maganae andhurundaa unnoda thaali
Chorus : Thotram kandu

Edai podaadhae

Onnuvittaa sevulu kizhiyum

Oram podaa dei
Male : Naan patta adiyellaam padikattu

Jeikkathaan vandhen naan purapattu

Missaghi pogaadhu naan thottu

Thambi en pakkam nee serndhaa sari hittu
Male : Naan thoonga en kaidhaan thalagaani

Enakunnu irukkudhu thani baani

Dhilluthaan munnera mudhal yeni

En vandikku naanaethaan kadaiyaani
Male : Naan sindhum vervaiya kadalaaki

Adhula kappala ottuvendaa

Naan patta kashtatha eruvaaki

Unna uruvaaki kaattuvendaa
Male : Yen mela kai vachaa gaali

Galli galli galli…ga ga ga ga ….
Male : Yen mela kai vachaa gaali

Andhurundaa unnoda thaali

Nee en mela kai vachaa gaali

Maganae andhurundaa unnoda thaali
Male : Ennoda vegatha thadaipottu

Thadukka nee mudiyaadhu nadaipottu

Naan pogum vegandhaan rockettu

Andha aagaayandhaan daa en targettu
Male : Summaa naan yaaraiyum thodamaaten

Oru potinnu vandhakaa vida maaten

Kaasukku eppodhum vizha maaten

Thambi nee kaatum paasathai edaipotten
Male : Un vela enkitta vachikittaa

Unakku puththooru maavukattu…….

Nee nalladha yezhaikku senjiputtaa

Naan vananguren kaala thottu……
Male : Yen mela kai vachaa gaali

Andhurundaa unnoda thaali

Nee en mela kai vachaa gaali

Maganae andhurundaa unnoda thaali
Male : Kelu maram seththaa naarkaali

Nee seththaa edam gaali

Sekkaali thakkaali gaali

Thaandadhae en veli

Mudinjirundaa un joli

Duppaalae duppaaley doli
Male : Yen mela kai vachaa..

Yen mela kai vachaa..

Yen mela… yen mela..gaali gaali
Male : Yen mela kai vachaa gaali

Andhurundaa unnoda thaali

Nee en mela kai vachaa gaali

Maganae andhurundaa unnoda thaali

Tamil Version

பாடகர்கள் : ஹேமச்சந்திரா, சேட்டன், குமார்
இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி
குழு : ……………………………….
ஆண் : என் மேல கைவச்சா

காலி அந்துருன்டா உன்னோட

தாலி நீ என் மேல கைவச்சா

காலி மகனே அந்துருன்டா

உன்னோட தாலி
ஆண் : { கேளு மரம் செத்தா

நாற்காலி நீ செத்தா இடம்

காலி செக்காலி தக்காளி

காலி தாண்டாதே என்

வேலி முடிஞ்சிருண்டா

உன் ஜோலி டுப்பாலே

டுப்பாலே டோலி } (2)
ஆண் : என் மேல கைவச்சா

காலி அந்துருன்டா உன்னோட

தாலி நீ என் மேல கைவச்சா

காலி மகனே அந்துருன்டா

உன்னோட தாலி
குழு : தோற்றம் கண்டு

எடை போடாதே ஒன்னு

விட்டா செவுலு கிழியும்

ஓரம் போடா டேய்
ஆண் : நான் பட்ட

அடியெல்லாம் படிக்கட்டு

ஜெயிக்கத்தான் வந்தேன்

நான் புறப்பட்டு மிஸ்சாகி

போகாது நான் தொட்டு

தம்பி என் பக்கம் நீ சேர்ந்தா

சரி ஹிட்டு
ஆண் : நான் தூங்க என்

கைதான் தலகாணி

எனக்குன்னு இருக்குது

தனி பானி தில்லுதான்

முன்னேற முதல் ஏணி

என் வண்டிக்கு நானேதான்

கடையாணி
ஆண் : நான் சிந்தும் வேர்வைய

கடலாக்கி அதுல கப்பல

ஓட்டுவேண்டா நான் பட்ட

கஷ்டத்த எருவாக்கி உன்ன

உருவாக்கி காட்டுவேண்டா
ஆண் : என் மேல கைவச்சா

காலி காலி காலி காலி கா

கா கா கா…
ஆண் : என் மேல கைவச்சா

காலி அந்துருன்டா உன்னோட

தாலி நீ என் மேல கைவச்சா

காலி மகனே அந்துருன்டா

உன்னோட தாலி
ஆண் : என்னோட வேகத்த

தடைபோட்டு தடுக்க நீ

முடியாது நடைபோட்டு

நான் போகும் வேகந்தான்

ராக்கெட்டு அந்த ஆகாயந்தான்

டா என் டார்கெட்டு
ஆண் : சும்மா நான்

யாரையும் தொடமாட்டேன்

ஒரு போட்டின்னு வந்தாகா

விட மாட்டேன் காசுக்கு

எப்போதும் விழமாட்டேன்

தம்பி நீ காட்டும் பாசத்தை

எடைப்போட்டேன்
ஆண் : உன் வேல என்கிட்ட

வச்சிக்கிட்டா உனக்கு புத்தூரு

மாவுக்கட்டு நீ நல்லத ஏழைக்கு

செஞ்சிப்புட்டா நான் வணங்குறேன்

காலத்தொட்டு
ஆண் : என் மேல கைவச்சா

காலி அந்துருன்டா உன்னோட

தாலி நீ என் மேல கைவச்சா

காலி மகனே அந்துருன்டா

உன்னோட தாலி
ஆண் : கேளு மரம் செத்தா

நாற்காலி நீ செத்தா இடம்

காலி செக்காலி தக்காளி

காலி தாண்டாதே என்

வேலி முடிஞ்சிருண்டா

உன் ஜோலி டுப்பாலே

டுப்பாலே டோலி
ஆண் : என் மேல கைவச்சா

என் மேல கைவச்சா என்

மேல என் மேல காலி காலி
ஆண் : என் மேல கைவச்சா

காலி அந்துருன்டா உன்னோட

தாலி நீ என் மேல கைவச்சா

காலி மகனே அந்துருன்டா

உன்னோட தாலி

*****END*****