Yemaatrathe Yemaarathe – Engal Tamizhinam Thoonguvatho Song Lyrics

Song: Engal Tamizhinam Thoonguvatho Song Lyrics

Lyricist: K. Kalimuthu

Album: Yemaatrathe Yemaarathe


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Chandrabose
Lyrics by : K. Kalimuthu
Male : Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

Inimai thamizhai thedugiren

Idhayam nondhae vaadugiren
Male : Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

Inimai thamizhai thedugiren

Idhayam nondhae vaadugiren
Male : Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho
Male : Senthamizh naatin thalainagaram

Chennaiyil annai thamizh engae

Senthamizh naatin thalainagaram

Chennaiyil annai thamizh engae

Naam thaazhnthuvittom

Adhai unarndhu vittom

Thamizh maanathai kaathida

Ezhunthiduvom
Male : Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho
Male : Bharathi isaitha ilangaiyilae

Paindhamil inbathin thuyaram illai

Bharathi isaitha ilangaiyilae

Paindhamil inbathin thuyaram illai

Ingu eezhathilae avar azhugai oli

Idai vandha kadal avar kanneerae
Male : Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho
Male : Puliyae puliyae vizhithu ezhu

Pootiya vilangai udaithu vidu

Puliyae puliyae vizhithu ezhu

Pootiya vilangai udaithu vidu

Naam ondru pattaal pagai oodathoo

Oru porkaalam ingu malaraadhoo
Male : Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho

Inimai thamizhai thedugiren

Idhayam nondhae vaadugiren
Male : Engal thamizhan thoonguvatho

Sondha mannil vaazhvukku yenguvatho


Tamil Version

பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்  பாடல் ஆசிரியர் : கே. காளிமுத்து ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
இனிமை தமிழை தேடுகிறேன்
இதயம் நொந்தே வாடுகிறேன்… ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
இனிமை தமிழை தேடுகிறேன்
இதயம் நொந்தே வாடுகிறேன்… ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ ஆண் : செந்தமிழ் நாட்டின் தலைநகராம்
சென்னையில் அன்னை தமிழ் எங்கே
செந்தமிழ் நாட்டின் தலைநகராம்
சென்னையில் அன்னை தமிழ் எங்கே
நாம் தாழ்ந்து விட்டோம் அதை உணர்ந்து விட்டோம்
தமிழ் மானத்தை காத்திட எழுந்திடுவோம் ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ ஆண் : பாரதி இசைத்த இலங்கையிலே
பைந்தமிழ் இனத்தின் துயரமில்லை
பாரதி இசைத்த இலங்கையிலே
பைந்தமிழ் இனத்தின் துயரமில்லை
இங்கு ஈழத்திலே அவர் அழுகை ஒலி
இடை வந்த கடல் அவர் கண்ணீரோ ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ ஆண் : புலியே புலியே விழித்து எழு
பூட்டிய விலங்கை உடைத்து விடு
புலியே புலியே விழித்து எழு
பூட்டிய விலங்கை உடைத்து விடு
நாம் ஒன்றுபட்டால் பகை ஓடாதோ
ஒரு பொற்காலம் இங்கு மலராதோ ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ
இனிமை தமிழை தேடுகிறேன்
இதயம் நொந்தே வாடுகிறேன்… ஆண் : எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ