Yemaatrathe Yemaarathe – Ila Maalai Nilave Idhu Song Lyrics

Song: Ila Maalai Nilave Idhu Song Lyrics

Lyricist: Na. Kamarasan

Album: Yemaatrathe Yemaarathe


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja
Music by : Chandrabose
Lyrics by : Na. Kamarasan
Chorus : .………………
Male : Ila malai nilavae

Idhu poovo mugamo

Iru kaalgal radhamo

Adhil kaaman kanavo

Oru raasathi pudhu rosapoo

Aasai kiliyai anaichadhum

Kadhakadhapoo
Male : Ila malai nilavae

Idhu poovo mugamo

Iru kaalgal radhamo

Adhil kaaman kanavo

Oru raasathi pudhu rosapoo

Aasai kiliyai anaichadhum

Kadhakadhapoo
Chorus : ……………..
Chorus : Darling…lalalalala

Male : Darling azhagiya teenage

Chorus : Baby…lalalalala

Male : Baby dhinam varum college

Chorus : Paavai…lalalalala

Female : Paavai honeymoon theda

Chorus : Naalum…lalalalala

Female : Naalum mudhal iravaaga
Male : {Mayilae aadum

Mannan thozhil varumae

Kuyilae solai

Thendral kaatru pugumae} (2)
Male : Ila malai nilavae

Idhu poovo mugamo

Iru kaalgal radhamo

Adhil kaaman kanavo

Oru raasathi pudhu rosapoo

Aasai kiliyai anaichadhum

Kadhakadhapoo
Chorus : Maalai ..lalalalala

Male : Maalai sugam tharum velai

Chorus : Dhegam…lalalalala

Male : Dhegam adhisaya porvai

Chorus : Mogam…lalalalala

Female : Mogam ilamaiyin dhegam

Chorus : Kaalam…lalalalala

Female : Kaalam adhil oru jalam
Male : {Argue vaa vaa

Ennai neeyae thodava

Azhagae thaenae

Nenjil aadum kaniyae} (2)
Male : Ila malai nilavae

Idhu poovo mugamo

Iru kaalgal radhamo

Adhil kaaman kanavo

Oru raasathi pudhu rosapoo

Aasai kiliyai anaichadhum

Kadhakadhapoo


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்  பாடல் ஆசிரியர் : நா. காமராசன் குழு : …………….. ஆண் : இள மாலை நிலவே இது பூவோ முகமோ
இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ
ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ
ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ ஆண் : இள மாலை நிலவே இது பூவோ முகமோ
இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ
ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ
ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ குழு : ……………………… குழு : டார்லிங்…லாலாலாலா
ஆண் : டார்லிங் அழகிய டீனேஜ்
குழு : பேபி ..லாலாலாலா
ஆண் : பேபி தினம் வரும் காலேஜ்
குழு : பாவை ..லாலாலாலா
பெண் : பாவை ஹனிமூன் தேட
குழு : நாளும் ….லாலாலாலா
பெண் : நாளும் முதலிரவாக ஆண் : {மயிலே ஆடும் மன்னன் தோளில் வருமே
குயிலே சோலை தென்றல் காற்று புகுமே} (2) ஆண் : இள மாலை நிலவே இது பூவோ முகமோ
இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ
ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ
ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ குழு : மாலை …லாலாலாலா
ஆண் : மாலை சுகம் தரும் வேளை
குழு : தேகம் …லாலாலாலா
ஆண் : தேகம் அதிசய போர்வை
குழு : மோகம் …லாலாலாலா
பெண் : மோகம் இளமையின் தேகம்
குழு : காலம் …லாலாலாலா
பெண் : காலம் அதில் ஒரு ஜாலம் ஆண் : {அருகே வா வா என்னை நீயே தொடவா
அழகே தேனே நெஞ்சில் ஆடும் கனியே} (2) ஆண் : இள மாலை நிலவே இது பூவோ முகமோ
இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ
ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ
ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ