Yemanukku Yeman – Mazhai Vizhundhadhu Song Lyrics – Yemanukku Yeman

Song: Mazhai Vizhundhadhu Song Lyrics – Yemanukku Yeman

Lyricist: Kannadasan

Album: Yemanukku Yeman


English Version

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by : K. Chakravarthy
Lyrics by : Kannadasan
Male : Mazhai vizhundhadhu kaatilae

Ai raama ai raama

Kani kanindhadhu veetilae

Ai raama ai raama
Female : Mazhai vizhundhadhu kaatilae

Ai raama ai raama

Kani kanindhadhu veetilae

Ai raama ai raama
Male : Kann irandum ippodhu oorgolam

Kaalam paarthu unnodu kalyanam

Kaaman devan sonna kadhai yeralaam
Female : Mazhai vizhundhadhu kaatilae

Ai raama ai raama

Kani kanindhadhu veetilae

Ai raama ai raama
Female : {Chinna ponnu aalaachu

Ennam vandhu naalaachu} (2)

Kanavaachu ippo nanvaachu

Kanavaachu ippo nanvaachu

Idho idho kulungudhu radham
Male : {Thennam thoppu kaathaada

Selai thottu koothaada} (2)

Perumoochu ippa uruvaachu

Perumoochu ippa uruvaachu

Sugam sugam mayangudhu nidham
Female : Mazhai vizhundhadhu kaatilae

Ai raama ai raama

Kani kanindhadhu veetilae

Ai raama ai raama
Female : {Maadi veettu poonthottam

Mangai nenjil kondattam} (2)

Mudhal paattu oru adi kattu

Mudhal paattu oru adi kattu

Padha padha purinjathu swaram
Male : {Irupathaandil muhdal paattu

Arubathaandil maru paattu} (2)

Swaram pottu thaala layam kootti

Swaram pottu thaala layam kootti

Sari sari mudhal irandu vari
Male : Mazhai vizhundhadhu kaatilae

Ai raama ai raama

Female : Kani kanindhadhu veetilae

Ai raama ai raama
Male : Kann irandum ippodhu oorgolam

Female : Kaalam paarthu unnodu kalyanam

Male : Kaaman devan sonna kadhai yeralaam
Both : Mazhai vizhundhadhu kaatilae

Ai raama ai raama

Kani kanindhadhu veetilae

Ai raama ai raama

Haa..aaa..aa….(2)


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : கே. சக்ரவர்த்தி  பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா பெண் : மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா ஆண் : கண் இரண்டும் இப்போது ஊர்கோலம்
காலம் பார்த்து உன்னோடு கல்யாணம்
காமன் தேவன் சொன்ன கதை ஏராளம் பெண் : மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா பெண் : {சின்ன பொண்ணு ஆளாச்சு
எண்ணம் வந்து நாளாச்சு} (2)
கனவாச்சு இப்போ நனவாச்சு
கனவாச்சு இப்போ நனவாச்சு
இதோ இதோ குலுங்குது ரதம் ஆண் : {தென்னம் தோப்பு காத்தாட
சேலைத் தொட்டு கூத்தாட} (2)
பெருமூச்சு இப்ப உருவாச்சு
பெருமூச்சு இப்ப உருவாச்சு
சுகம் சுகம் மயங்குது நிதம்…….. பெண் : மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா பெண் : {மாடி வீட்டுப் பூந்தோட்டம்
மங்கை நெஞ்சில் கொண்டாட்டம்} (2)
முதல் பாட்டு ஒரு அடி காட்டு
முதல் பாட்டு ஒரு அடி காட்டு
பதா பதா புரிஞ்சுது ஸ்வரம்…… ஆண் : {இருபதாண்டில் முதல் பாட்டு
அறுபதாண்டில் மறு பாட்டு} (2)
ஸ்வரம் போட்டு தாள லயம் கூட்டி
ஸ்வரம் போட்டு தாள லயம் கூட்டி
சரி சரி முதல் இரண்டு வரி…….. ஆண் : மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
பெண் : கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா ஆண் : கண் இரண்டும் இப்போது ஊர்கோலம்
பெண் : காலம் பார்த்து உன்னோடு கல்யாணம்
ஆண் : காமன் தேவன் சொன்ன கதை ஏராளம் இருவர் : மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா
ஹா..ஆஅ..ஆஅ…(2)