Yemanukku Yeman – Naadaga Sangeetha Song Lyrics

Song: Naadaga Sangeetha Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Yemanukku Yeman


English Version

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by : K. Chakravarthy
Lyrics by : Kannadasan
Male : Haa..aaaa…aaa…haaa..aa..haa…

Naadaga sangeetha nadamaadadi

Naadaga sangeetha nadamaadadi

Aadidum kalaikingu mozhi yedhadi

Naadaga sangeetha nadamaadadi

Kangal solgindra ganam aayiram

Carnatic : …………..

Male : Kaalgal seigindra thaalam aayiram

Angam enganam paavam aayiram

Azhagu pongidum lalitha kaaviyan

Managiyar maeniyil thangum ooviyam

Haa.a.aaaaa..aaa….

Naadaga sangeetha nadamaadadi
Male : Ohoo rambha sagala kalanidhi rambha

Vaanam boomiyilum neeyae raaniyadi

Sangeethathil gnyaaniyadi

Yedi un udal paadal ullasam

Yedi un aanandha baavanai vegam
Female : Haa..aa…haa…

Haaa..aa..aa…
Female : {Arubaththu naan konnum

Kalai kanda mogini

Mega nadhanadhu piriya raagini} (2)

Kalaivaani polae isai paaduven

Kalaivaani polae isai paaduven

Kaaviya naayagi deva devadhai

Karpanai arpudham kaattum eeswari

Rasa vandhini jeya jeya vandhini

Rasa vandhini jeya jeya vandhini
Male : Naadaga sangeetha nadamaadadi

Aadidum kalaikingu mozhi yedhadi

Naadaga sangeetha nadamaadadi

Ohoo oorvasi adhirooba soundharya raasi

Yedi un mogana kangalil sagasa mogam

Yedi un nalina manogara navarasa baavam
Female : Manmadhan isaikkum sangeethamae

Radhidhevi saasthirame en vedhamae

Manmadhan isaikkum sangeethamae

Radhidhevi saasthirame en vedhamae

Thiru mandhiram pudhu mana mangalam

Kodi sorgangal uruvakkum magaraaniyae

Mudivilaadhor aanandha naayagi

En peyar enna oorvasiya …naan charukaesi
Male : Naadaga sangeetha nadamaadadi

Aadidum kalaikingu mozhi yedhadi

Naadaga sangeetha nadamaadadi

Ohoo maenakka azhagu thogaiyae

Aanandham un raasaleelai

Aarambha srungaara solai

Aanandham un raasaleelai
Female : Oliyazhagae endhan vizhiyazhagu

Ulavidum megam ullasa ponnodamae

En kaigal theendinaal en kaalagal aadinaal

Madhuvil illadha mayakkam undagum

Manadhil inba nilai oodum

Adhil vaanulagam asaindhaadidum

Saaranga kanmani naan
Male : Naadaga sangeetha nadamaadadi

Aadidum kalaikingu mozhi yedhadi

Naadaga sangeetha nadamaadadi


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : கே. சக்ரவர்த்தி  பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஹா…ஆ…ஆ..ஹா…ஆஅ..ஹா
நாடக சங்கீத நடமாடடி
நாடக சங்கீத நடமாடடி
ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
நாடக சங்கீத நடமாடடி
கண்கள் சொல்கின்ற கானம் ஆயிரம்
கர்நாடிக் : ………………. ஆண் : கால்கள் செய்கின்ற தாளம் ஆயிரம்
அங்கம் எங்கணும் பாவம் ஆயிரம்
அழகு பொங்கிடும் லலிதா காவியம்
மங்கையர் மேனியில் தாங்கும் ஓவியம்….
ஹா ஆ ..ஆ.. ஆ
நாடக சங்கீத நடமாடடி…… ஆண் : ஓகோ ரம்பா சகல கலாநிதி ரம்பா
வானம் பூமியிலும் நீயே ராணியடி
சங்கீதத்தில் ஞானியடி….
ஏடி உன் ஆடல் பாடல் உல்லாசம்
ஏடி உன் ஆனந்த பாவனை வேகம்… பெண் : ஹா ..ஆ..ஹா
ஹா..ஆ.. பெண் : {அறுபத்து நான்கென்னும்
கலை கண்ட மோகினி
மேக நாதனது பிரிய ராகினி} (2)
பெண் : கலைவாணி போலே இசை பாடுவேன்
கலைவாணி போலே இசை பாடுவேன்
காவிய நாயகி தேவ தேவதை
கற்பனை அற்புதம் காட்டும் ஈஸ்வரி
ரஸ வந்தினி ஜெயஜெய வந்தினி…….
ரஸ வந்தினி ஜெயஜெய வந்தினி. ஆண் : நாடக சங்கீத நடமாடடி
ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
நாடக சங்கீத நடமாடடி
ஓகோ ஊர்வசி அதிரூப சௌந்தர்ய ராசி
ஏடி உன் மோகனக் கண்களில் சாகச மோகம்
ஏடி உன் நளின மனோகர நவரச பாவம் பெண் : மன்மதன் இசைக்கும் சங்கீதமே
ரதிதேவி சாஸ்திரமே என் வேதமே
மன்மதன் இசைக்கும் சங்கீதமே
ரதிதேவி சாஸ்திரமே என் வேதமே
திருமந்திரம் புது மணமங்கலம்
கோடி சொர்க்கங்கள் உருவாக்கும் மகராணியே
முடிவிலாதோர் ஆனந்த நாயகி
என் பெயர் என்ன ஊர்வசியா… நான் சாருகேசி ஆண் : நாடக சங்கீத நடமாடடி
ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
நாடக சங்கீத நடமாடடி
ஓஹோ மேனகா அழகுத் தோகையே
ஆனந்தம் உன் ராசலீலை
ஆரம்ப ஸ்ருங்காரச் சோலை
ஆனந்தம் உன் ராசலீலை பெண் : ஒளியழகே எந்தன் விழியழகு
உலவிடும் மேகம் உல்லாசப் பொன்னோடமே
என் கைகள் தீண்டினால் என் கால்கள் ஆடினால்
மதுவில் இல்லாத மயக்கம் உண்டாகும்
மனதில் இன்பநிலை ஓடும்
அதில் வானுலகம் அசைந்தாடிடும்
சாரங்கக் கண்மணி நான் ஆண் : நாடக சங்கீத நடமாடடி
ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
நாடக சங்கீத நடமாடடி

Similar Posts