Yemanukku Yeman – Yamanukku Yaman Song Lyrics

Song: Yamanukku Yaman Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Yemanukku Yeman


English Version

Singers : T. M. Soundarajan and S. P. Balasubrahmanyam
Music by : K. Chakravarthy
Lyrics by : Kannadasan
Male : Anda bagirandam ellaam

Aatti veithu

Aaha paarthirukkum ha haa

Anda bagirandam ellaam

Aatti veithu paarthirukkum

Ennidathil vandhavanda evan da aa aa aa aa
Male : Aayiram yemanai vendru

Kaaviyam ezhuthi veitha

Aayiram yemanai vendru

Kaaviyam ezhuthi veitha

Veeranukku peran ivanda haha

Yemanukku yeman da aa aa aa aa
Male : Yettilum uyir parippen

Enbathai kuvithu veippen

Thottadhai mudikkum yemanda
Male : Ada nee ninaikkum maanidarai pol

Ivan aaviyillai maarkandan jaadhi ivan da

Haa.aaa..aaa…ho..
Male : Naan ezhuthi vittadhanai

Bhrammanum marupadhillai

Maanudan maruppadhevandaa
Male : Ada yaar ezhudhi thandhaiyum

Pesugindra veeran ivan

Bhrammanukkum pattaan ivan da

Yemanukku yeman da..aa
Male : Mannilulla vaithiyargal

Noigal theemai vendrathundu

Maranathai vendrathunda hahahaa
Male : Un kann edhiril saavithri

Maangalyam vendrakadhai

Thannaiyae arindhavan da

Yemanukku yeman da aa aa aa
Male : Manidhargalin karbammoru

Pathu maadham

Thaayin maranathin thedhi enna

Ada maa periya vedhangal praanangal

Idhigaasangal ariyaadha saedhi enna
Male : Ellorkkum mudivondru

Un kaiyil irupadhaai

Ennidam perumai enna

Ada indralla nalaiyae unakkum

Or mudivu undu

Yema padhavi enbadhenna hahaa
Male : Maranathai vendradhevanda
Male : Adhai pala murai paarthathivan da
Male : Ulagukku thalivan ivan da
Male : Ada avanukku thalaivan ivan da
Male : {Yemanukku yeman da

Male : Yevan da?}…(3)

Male : Yemanukku yeman da aa aa aa aa


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் எஸ். பி பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : கே. சக்ரவர்த்தி  பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : அண்ட பகிரண்டமெல்லாம்
ஆட்டி வைத்து
ஆஹ் பார்த்திருக்கும் ஹா ஹா
அண்ட பகிரண்டமெல்லாம்
ஆட்டி வைத்து பார்த்திருக்கும்
என்னிடத்தில் வந்தவன்டா எவன் டா ஆ ஆ ஆ ஆ ஆண் : ஆயிரம் எமனை வென்று காவியம்
எழுதி வைத்த
ஆயிரம் எமனை வென்று காவியம்
எழுதி வைத்த
வீரனுக்குப் பேரன் இவன்டா ஹஹா
எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ……. ஆண் : எட்டிலும் உயிர் பறிப்பேன்
எண்பதைக் குவித்து வைப்பேன்
தொட்டதை முடிக்கும் எமன்டா ஆண் : அட நீ நினைக்கும் மானிடரைப் போல்
இவன் ஆவியில்லை மார்கண்டன் ஜாதி இவன்டா
ஹா ..ஆ ..ஆ..ஹோ ஆண் : நான் எழுதி விட்டதனை
பிரம்மனும் மறுப்பதில்லை
மானுடன் மறுப்பதெவன்டா ஆண் : அட யாரெழுதி தந்ததையும்
பேசுகின்ற வீரன் இவன்
பிரம்மனுக்கும் பாட்டன் இவன் டா
எமனுக்கு எமன் டா ஆண் : மண்ணிலுள்ள வைத்தியர்கள்
நோய்கள் தமை வென்றதுண்டு
மரணத்தை வென்றதுண்டா ஹஹஹா ஆண் : உன் கண் எதிரில் சாவித்ரி
மாங்கல்யம் வென்ற கதை
தன்னையே அறிந்ததிவன்டா
எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆண் : மனிதர்களின் கர்ப்பமொரு பத்து மாதம்
தாயின் மரணத்தின் தேதி என்ன
அட மாபெரிய வேதங்கள் ப்ராணங்கள்
இதிகாசம் அறியாத சேதி என்ன ஆண் : எல்லார்க்கும் முடிவொன்று
உன் கையில் இருப்பதாய்
எண்ணிடும் பெருமை என்ன அட
இன்றல்ல நாளையே உனக்கும் ஓர் முடிவுண்டு
எம பதவி என்பதென்ன ஹ்ஹா ஆண் : மரணத்தை வென்றதெவன்டா ஆண் : அதை பலமுறை பார்த்ததிவன் டா ! ஆண் : உலகுக்கு தலைவன் இவன் டா ! ஆண் : அட அவனுக்கு தலைவன் இவன் டா ! ஆண் : {எமனுக்கு எமன் டா
ஆண் : எவன் டா ?} (2) ஆண் : எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ