Yemanukku Yeman – Yemalogathil Indru Song Lyrics

Song: Yemalogathil Indru Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Yemanukku Yeman


English Version

Singers : S. P. Balasubramanyam and Chorus
Music by : K. Chakravarthy
Lyrics by : Kannadasan
Male : Yemalogathil indrae porattam

Ingum aarambamanathu thozhir sangam

Chorus : Yemalogathil indrae porattam

Ingum aarambamanathu thozhir sangam
Male : Naragalogam enum thozhirsaalai

Ini gnyaayittru kizhamai kidaiyadhu
Chorus : Ingulab jindubad….(3)

Puratchi oonguga..(2)
Male : Avasar sattam inimel raththu

Engal thittathil amsangal pathu

Chorus : Avasar sattam inimel raththu

Engal thittathil amsangal pathu

Male : Maasam moondru murai bonasum venum

Varushathil paadhi velai nirutham

Chorus : Nirutham nirutham nirutham nirutham
Male : Boologam enum punniya logathukku

Chorus : Boologam enum punniya logathukku

Male : Inaiyaai naamum por seivom
Male : Yemalogathukku ananchi

Engal kelvi ennachi

Chorus : Yemalogathukku ananchi

Engal kelvi ennachi
Male : Yemalogathil indrae porattam

Ingum aarambamanathu thozhir sangam
Male : Yemanukku yeman vandhaachu
Male : Kombum meesaiyum idhu enna koram

Kingarurukellaam ini uniforam

Chorus : Kombum meesaiyum idhu enna koram

Kingarurukellaam ini uniforam
Male : Iruppadhu vayasinil ottum venum

Chorus : Ottu ottu

Male : Jana naayagam indru malarndhadhu ingae

Chorus : Jana naayagam indru malarndhadhu ingae

Male : Varusham oru yeman vara vendum
Chorus : Yemalogathil indrae porattam

Ingum aarambamanathu thozhir sangam

Yemalogathil indrae porattam

Ingum aarambamanathu thozhir sangam

Naragalogam enum thozhirsaalai

Ini gnyaayittru kizhamai kidaiyadhu
Male : Erumai maattu annaachi

Therdhal vishyam ennachi

Chorus : Erumai maattu annaachi

Therdhal vishyam ennachi

Male : Erumai maattu annaachi

Yemanukku yeman vandhaachu


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி பாலசுப்ரமண்யம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : கே. சக்ரவர்த்தி  பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : எமலோகத்தில் இன்றே போராட்டம்
இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்
குழு : எமலோகத்தில் இன்றே போராட்டம்
இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்
ஆண் : நரகலோகம் எனும் தொழிற்சாலை
இனி ஞாயிற்றுக்கிழமை கிடையாது
குழு : இன்குலாப்..! ஜிந்தாபாத்……! (3)
புரட்சி..! ஓங்குக..!..(2) ஆண் : அவசரச் சட்டம் இனிமேல் ரத்து
எங்கள் திட்டத்தில் அம்சங்கள் பத்து
குழு : அவசரச் சட்டம் இனிமேல் ரத்து
எங்கள் திட்டத்தில் அம்சங்கள் பத்து
ஆண் : மாசம் மூன்று முறை போனசும் வேணும்
வருஷத்தில் பாதி வேலை நிறுத்தம்
குழு : நிறுத்தம் நிறுத்தம் நிறுத்தம் நிறுத்தம் ஆண் : பூலோகம் எனும் புண்ணிய லோகத்துக்கு
குழு : பூலோகம் எனும் புண்ணிய லோகத்துக்கு
ஆண் : இணையாய் நாமும் போர் செய்வோம்…! ஆண் : எமலோகத்துக்கு அண்ணாச்சி
எங்கள் கேள்வி என்னாச்சி
குழு : எமலோகத்துக்கு அண்ணாச்சி
எங்கள் கேள்வி என்னாச்சி ஆண் : எமலோகத்தில் இன்றே போராட்டம்
இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம் ஆண் : எமனுக்கு எமன் வந்தாச்சு ஆண் : கொம்பும் மீசையும் இது என்ன கோரம்
கிங்கருக்கெல்லாம் இனி யூனிபாரம்
குழு : கொம்பும் மீசையும் இது என்ன கோரம்
கிங்கருக்கெல்லாம் இனி யூனிபாரம் ஆண் : இருபது வயசினில் ஓட்டும் வேணும்
குழு : ஓட்டு ஓட்டு
ஆண் : ஜனநாயகம் இன்று மலர்ந்தது இங்கே
குழு : ஜனநாயகம் இன்று மலர்ந்தது இங்கே
ஆண் : வருஷம் ஒரு எமன் வரவேண்டும்…..! குழு : எமலோகத்தில் இன்றே போராட்டம்
இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்
எமலோகத்தில் இன்றே போராட்டம்
இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்
நரகலோகம் எனும் தொழிற்சாலை
இனி ஞாயிற்றுக்கிழமை கிடையாது ஆண் : எருமை மாட்டு அண்ணாச்சி……!
தேர்தல் விஷயம் என்னாச்சி…..!
குழு : எருமை மாட்டு அண்ணாச்சி……!
தேர்தல் விஷயம் என்னாச்சி…..!
ஆண் : எருமை மாட்டு அண்ணாச்சி……!
எமனுக்கு எமன் வந்தாச்சு……….!