Yennanga Sir Unga Sattam – Jeeraga Biriyani Song Lyrics

Song: Jeeraga Biriyani Song Lyrics

Lyricist: Jegan Kaviraj

Movie: Yennanga Sir Unga Sattam


English Version

Singer : Benny Dayal
Music by : Guna Balasubramanian
Male : En jeeraga biriyani

En jeevanae neethandi

Nee pogum vazhiyellaam

Naan paadham vaippen di
Male : En jeeraga biriyani

En jeevanae neethandi

Nee pogum vazhiyellaam

Naan paadham vaippen di
Male : Un azhagana kannukkulla

Aazhathil thallivitta

Venaanu paarvaiyala solli vidatha
Male : En jeeraga biriyani

En jeevanae neethandi

Nee pogum vazhiyellaam

Naan paadham vaippen di
Male : Tune-ah oru raagam varuthae

Moon-ah un face-u therithae

Thaana en manasum

Ada vaanathil parakkuthae
Male : Allah ena unna thozhuven

Thaana naan mannil vizhuven

Kiliyae en kaalum

Un paadhaiya rasikkudhae
Male : En imaiyae perunjumaiyae

Enai kavani oru kanamae

Nee thirumbama ponaalum

Thirumbavum varuven
Male : En jeeraga biriyani

En jeevanae neethandi

Nee pogum vazhiyellaam

Naan paadham vaippen di
Male : Veyilaaga unnil vizhuven

Rayilaga unna thodarven

Nodinera asaivum

Adi nenjila padhiyuthae
Male : Neera nee enna nenaikka

Jora enai sundi izhukka

Kulir kaalam madi nee

Uyir vazhum vidhiyae nee
Male : Thuliyae uyir thuliyae

Uyir pogum undhan vazhiyae

Neeyae en iraiyae

Endhan irandam piraiyae
Male : En jeeraga biriyani

En jeevanae neethandi

Nee pogum vazhiyellaam

Naan paadham vaippen di
Male : Un azhagana kannukkulla

Aazhathil thallivitta

Venaanu paarvaiyala

Solli vidathae
Male : En jeeraga biriyani

En jeevanae neethandi

Nee pogum vazhiyellaam

Naan paadham vaippen di
Male : Naan paadham vaippen di

Naan paadham vaippen di

Naan paadham vaippen di

Paadham vaippen di


Tamil Version

பாடகர் : பென்னி தயாள் இசை அமைப்பாளர் : குணா பாலசுப்ரமண்யம் ஆண் : என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி ஆண் : என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி ஆண் : உன் அழகான கண்ணுக்குள்ள
ஆழத்தில் தள்ளிவிட்ட
வேணான்னு பார்வையால
சொல்லிவிடாதே ஆண் : என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி ஆண் : ட்யூனா ஒரு ராகம் வருதே
மூனா உன் ஃபேஸு தெரிதே
தானா என் மனசும்
அட வானத்தில் பறக்குதே ஆண் : அல்வா என உன்னத் தொழுவேன்
தானா நான் மண்ணில் விழுவேன்
கிளியே என் காலும்
உன் பாதையை ரசிக்குதே ஆண் : என் இமையே பெருஞ்சுமையே
என்ன கவனி ஒரு கணமே
நீ திரும்பாம போனாலும்
திரும்பவும் வருவேன் ஆண் : என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி ஆண் : வெயிலாக உன்னில் விழுவேன்
ரயிலாக உன்னை தொடர்வேன்
நொடிநேர அசைவும்
அடி நெஞ்சில பதியுதே ஆண் : நீரா நீ என்ன நெனைக்க
ஜோரா எனை சுண்டி இழுக்க
குளிர்கால மடி நீ
உயிர் வாழும் விதியே நீ ஆண் : துளியே உயிர் துளியே
உயிர் போகும் உந்தன் வழியே
நீயே என் இறையே
எந்தன் இரண்டாம் பிறையே ஆண் : என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி ஆண் : உன் அழகான கண்ணுக்குள்ள
ஆழத்தில் தள்ளிவிட்ட
வேணான்னு பார்வையால
சொல்லிவிடாதே ஆண் : என் ஜீரக பிரியாணி
என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம்
நான் பாதம் வைப்பேன் டி ஆண் : நான் பாதம் வைப்பேன் டி
நான் பாதம் வைப்பேன் டி
நான் பாதம் வைப்பேன் டி
நான் பாதம் வைப்பேன் டி…