Yennanga Sir Unga Sattam – Mazhai Vizhundhanthu Song Lyrics

Song: Mazhai Vizhundhanthu Song Lyrics

Lyricist: M. S. Muthu

Movie: Yennanga Sir Unga Sattam


English Version

Singers : Guna Balasubramanian and Malvi Sundaresan
Music by : Guna Balasubramanian
Male : Mazhai vizhundhanthu thoolaga

Kudai parandhathu thaanaga

Adai mazhaiyae adi manathil

Amarnthidum azhagae
Male : Vizhi karuvizhi kooraga

Agam thulaithadhu neraaga

Iragenavae edai kuraindhae

Parakkiren uyirae
Female : Vanaaga neeyum aaginaai

En udhayamae

Vaazhvaaga neeyum maarinaai

En idhayamae

Maayadha maayamaaginaai en manathilae

Theeraadha kaadhal poosinaai…oo oo oo
Male : Mazhai vizhundhanthu thoolaga

Kudai parandhathu thaanaga

Adai mazhaiyae adi manathil

Amarnthidum azhagae
Male : Vizhi karuvizhi kooraga

Agam thulaithadhu neraaga

Iragenavae edai kuraindhae

Parakkiren uyirae
Female : Neeraga neeyum

Siru meenaaga naanum

Dhinam unnodu nenjodu

Serndhae irukaa

Theevaaga neeyum

Thani poovaaga naanum

En unnodu kannodu

Ninnai thulaikka…
Male : En mudhal mazhai neeyae

En manam vizhundhaayae

Oru muzhumutharkaadhal

En agam pulanilae
Male : En kanaa nila neeyae

Adi thuyil kalaithaayae

Oru nija thanikaadhal

Enai aatchi seikiradhe
Male : Uyirae neeyae

Female : Uyirae neeyae

Male : Uyirae neeyae

Female : Uyirae neeyae
Male : Mazhai vizhundhanthu thoolaga

Kudai parandhathu thaanaga

Adai mazhaiyae adi manathil

Amarnthidum azhagae
Male : Vizhi karuvizhi kooraga

Agam thulaithadhu neraaga

Iragenavae edai kuraindhae

Parakkiren uyirae
Female : Vanaaga neeyum aaginaai

En udhayamae

Vaazhvaaga neeyum maarinaai

En idhayamae

Maayadha maayamaaginaai en manathilae

Theeraadha kaadhal poosinaai…oo oo oo
Male : Mazhai vizhundhanthu thoolaga

Kudai parandhathu thaanaga

Adai mazhaiyae adi manathil

Amarnthidum azhagae
Male : Vizhi karuvizhi kooraga

Agam thulaithadhu neraaga

Iragenavae edai kuraindhae

Parakkiren uyirae
Female : En mazhaiye neeyae

Mazhaiye neeyae….

En mazhaiye neeyae

Mazhaiye neeyae
Female : Mazhaiye neeyae..

Mazhaiye neeyae..

Mazhaiye neeyae…


Tamil Version

பாடகர்கள் : குண பாலசுப்ரமண்யம் மற்றும் மால்வி சுந்தரேசன் இசை அமைப்பாளர் : குண பாலசுப்ரமண்யம் ஆண் : மழை விழுந்தது தூளாக
குடை பறந்தது தானாக
அடை மழையே அடி மனத்தில்
அமர்ந்திடும் அழகே ஆண் : விழி கருவிழி கூராக
அகம் துளைத்தது நேராக
இறகெனவே எடை குறைந்தே
பறக்கிறேன் உயிரே பெண் : வானாக நீயும் ஆகினாய்
என் உதயமே
வாழ்வாக நீயும் மாறினாய்
என் இதயமே
மாயாத மாயமாகினாய்
என் மனதிலே
தீராத காதல் பூசினாய் ஓ ஓ ஓ ஆண் : மழை விழுந்தது தூளாக
குடை பறந்தது தானாக
அடை மழையே அடி மனத்தில்
அமர்ந்திடும் அழகே ஆண் : விழி கருவிழி கூராக
அகம் துளைத்தது நேராக
இறகெனவே எடை குறைந்தே
பறக்கிறேன் உயிரே பெண் : நீராக நீயும்
சிறு மீனாக நானும்
தினம் உன்னோடு நெஞ்சோடு
சேர்ந்தே இருக்க
தீவாக நீயும்
தனி பூவாக நானும்
என் உன்னோடு கண்ணோடு
நின்னை துளைக்க ஆண் : என் முதல் மழை நீயே
என் மனம் விழுந்தாயே
ஒரு முழு முதற்காதல்
என் அகம் பூத்ததிங்கே ஆண் : என் கன நிலா நீயே
அடி துயில் கலைத்தாயே
ஒரு நிஜ தனிகாதல்
எனை ஆட்சி செய்கிறதே ஆண் : உயிரே நீயே
பெண் : உயிரே நீயே
ஆண் : உயிரே நீயே
பெண் : உயிரே நீயே ஆண் : மழை விழுந்தது தூளாக
குடை பறந்தது தானாக
அடை மழையே அடி மனத்தில்
அமர்ந்திடும் அழகே ஆண் : விழி கருவிழி கூராக
அகம் துளைத்தது நேராக
இறகெனவே எடை குறைந்தே
பறக்கிறேன் உயிரே பெண் : வானாக நீயும் ஆகினாய்
என் உதயமே
வாழ்வாக நீயும் மாறினாய்
என் இதயமே
மாயாத மாயமாகினாய் என் மனதிலே
தீராத காதல் பூசினாய் ஆண் : மழை விழுந்தது தூளாக
குடை பறந்தது தானாக
அடை மழையே அடி மனத்தில்
அமர்ந்திடும் அழகே ஆண் : விழி கருவிழி கூராக
அகம் துளைத்தது நேராக
இறகெனவே எடை குறைந்தே
பறக்கிறேன் உயிரே பெண் : என் மழையே நீயே
மழையே நீயே
என் மழையே நீயே
மழையே நீயே பெண் : மழையே நீயே
மழையே நீயே
மழையே நீயே

Similar Posts