Yennanga Sir Unga Sattam – Pallaanguzhi Song Lyrics

Song: Pallaanguzhi Song Lyrics

Lyricist: M. S. Muthu

Movie: Yennanga Sir Unga Sattam


English Version

Singer : Malvi Sundaresan
Music by : Guna Balasubramanian
Female : Ada pallaanguzhi venam

Un nejanguzhi podhum

Ini onnum solla venam

Indha jenmam unnil podhum
Female : Ada pallaanguzhi venam

Un nejanguzhi podhum

Ini onnum solla venam

Indha jenmam unnil podhum
Female : Vizhiyae nee paarkaiyila

Vidiyudhu kanavu

Adhikaalai mugam kaana

Kulirudhu manasu
Female : Ada pallaanguzhi venam

Un nejanguzhi podhum

Ini onnum solla venam

Indha jenmam unnil podhum
Female : Nedunaalaiya perunganavai

Nijamaakka vandhaayae

Kaalamellam kaadhal pesanum

Vizhagadha bandhamena

Viral meedhu sondham kondaai

Undhan nagaththil oodal thaniyanum
Female : Iraiyae en iraiyae

Oru iragai pola odi vandhen

Arugae unadharugae

Enai amarthikkolvaayae
Female : Ada pallaanguzhi venam

Un nejanguzhi podhum

Ini onnum solla venam

Indha jenmam unnil podhum
Female : Vizhiyae nee paarkaiyila

Vidiyudhu kanavu

Adhikaalai mugam kaana

Kulirudhu manasu
Female : Ada pallaanguzhi venam

Un nejanguzhi podhum

Ini onnum solla venam

Indha jenmam unnil podhum


Tamil Version

பாடகி : மால்வி சுந்தரேசன் இசைஅமைப்பாளர் : குணா பாலசுப்ரமண்யம் பெண் : அட பல்லாங்குழி வேணாம்
உன் நெஞ்சாங்குழி போதும்
இனி ஒன்னும் சொல்ல வேணாம்
இந்த ஜென்மம் ஒன்னே போதும் பெண் : அட பல்லாங்குழி வேணாம்
உன் நெஞ்சாங்குழி போதும்
இனி ஒன்னும் சொல்ல வேணாம்
இந்த ஜென்மம் ஒன்னே போதும் பெண் : விழியே நீ பார்க்கையில
விடியுது கனவு
அதிகாலை முகம் காண
குளிருது மனசு பெண் : அட பல்லாங்குழி வேணாம்
உன் நெஞ்சாங்குழி போதும்
இனி ஒன்னும் சொல்ல வேணாம்
இந்த ஜென்மம் ஒன்னே போதும் பெண் : நெடு நாளைய பெருங்கனவை
நிஜமாக்க வந்தாயே
காலமெல்லாம் காதல் பேசனும்
விலகாத வந்த விரல்
விரல் மீது சொந்தம் கொண்டாய்
உந்தன் நகத்தில ஊடல் தணியனும் பெண் : இறையே என் இறையே
ஒரு இறகை போல ஓடி வந்து
அருகில் எனதருகில்
என்னை அமர்த்திக்கொள்வாயா பெண் : அட பல்லாங்குழி வேணாம்
உன் நெஞ்சாங்குழி போதும்
இனி ஒன்னும் சொல்ல வேணாம்
இந்த ஜென்மம் ஒன்னே போதும் பெண் : விழியே நீ பார்க்கையில
விடியுது கனவு
அதிகாலை முகம் காண
குளிருது மனசு பெண் : அட பல்லாங்குழி வேணாம்
உன் நெஞ்சாங்குழி போதும்
இனி ஒன்னும் சொல்ல வேணாம்
இந்த ஜென்மம் ஒன்னே போதும்….