Yenni Thuniga – Yenadi Penne Song Lyrics

Song: Yenadi Penne Song Lyrics

Lyricist: Sam C.S

Movie: Yenni Thuniga


English Version

Singer : Abhijith Rao
Music by : Sam C.S
Chorus : Pa pa pappa pa pa pappa pa

Pa pa pa pa pa

Pa pa pappa pa pa pappa pa

Pa pa pa pa pa
Male : Yenadi pennae naan iruppenae

Unakka unakka iruppenae

Yenadi pennae naan iruppenae

Unakka unakka iruppenae
Male : Nee pakkam vanthuttu paarthalae podhum

Naan ennaven ennaveno

Nee kannale edhachum pesittu pona

Naan kanama poiduvano
Male : Un moochoda kathinga en nenjil patta

Naan panjasga aiduveno

Naan ennaveno yedhaveno

Nee illama naan eppadi vazhveno
Chorus : Pa pa pappa pa pa pappa pa

Pa pa pa pa pa

Pa pa pappa pa pa pappa pa

Pa pa pa pa pa
Male : Ennai nee marukkaama

En kanava kalaikkaama

Uyira ulukkaama vaa kooda
Male : Unakku puriyaadha

Nee mattum thaan ulagamunnu

Unnai naan enadhakka vazhi kooru
Male : En azhagae vaa azhagae

Indha jenmathula naanum vaazha

Nee podhum di malarae

Uyirae uyirae un kaadhal solli pooyen

Neethaanae en vaazhka
Chorus : Pa pa pappa pa pa pappa pa

Pa pa pa pa pa

Pa pa pappa pa pa pappa pa

Pa pa pa pa pa
Male : Manasu vazhikkunnu vittu vittu thudikkunnu

Enakku theriyadhu nee illaama

Iraga parandhenae uyaram theriyaama

Un anbai unarndhenae veguvaaga
Male : Oru nadhiya vandhu kalandhen

Ennai moozhgadicha azhiyadi achuvella azhagae

Idhu vidhiya illa madhiya un kaadhal solli pooyen

Neethaanae en vaazhka
Chorus : Pa pa pappa pa pa pappa pa

Pa pa pa pa pa

Pa pa pappa pa pa pappa pa

Pa pa pa pa pa


Tamil Version

பாடகர்  : அபிஜித் ராவ் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ். குழு : பா பா பாப்ப பா
பா பாப்ப பா
பா பா பாப்ப பா
பா பாப்ப பா ஆண் : ஏனடி பெண்ணே
நான் இருப்பேனே
உனக்கா உனக்கா இருப்பேனே
ஏனடி பெண்ணே
நான் இருப்பேனே
உனக்கா உனக்கா இருப்பேனே ஆண் : நீ பக்கம் வந்துட்டு பார்த்தாலே போதும்
நான் என்னாவேன் என்னாவேனோ
நீ கண்ணாலே ஏதாச்சும் பேசிட்டு போனா
நான் காணாம போய்டுவேனோ ஆண் : உன் மூச்சோட காத்திங்க என் நெஞ்சில் பட்டா
நான் பஞ்சாக ஆய்டுவேனோ
நான் என்னாவேனோ ஏதாவேனோ
நீ இல்லாம நான் எப்டி வாழ்வேனோ குழு : பா பா பாப்ப பா
பா பாப்ப பா
பா பா பாப்ப பா
பா பாப்ப பா ஆண் : என்ன நீ மறுக்காம
என் கனவ கலைக்காம
உயிர உலுக்காம வா கூட
உனக்கு புரியாதா
நீ மட்டும் தா உலகம்னு
உன நான் எனதாக்க வழி கூறு ஆண் : என் அழகே வா அழகே
இந்த ஜென்மத்துல நானும் வாழ
நீ போதும்டி மலரே
உயிரே என் உயிரே
உன் காதல் சொல்லி போயேன்
நீ தானே என் வாழ்க்க குழு : பா பா பாப்ப பா
பா பாப்ப பா
பா பா பாப்ப பா
பா பாப்ப பா ஆண் : மனசு வலிக்குன்னு
விட்டு விட்டு துடிக்குன்னு
எனக்கு தெரியாது
நீ இல்லாம
இறகா பறந்தேனே
உயரம் தெரியாம
உன் அன்பை உணர்ந்தேனே
வெகுவாக ஆண் : ஒரு நதியா வந்து கலந்தேன்
என்ன மூழ்கடிச்ச ஆழியடி அச்சுவெல்ல அழகே
இது விதியா இல்ல மதியா உன் காதல் சொல்லி போயேன்
நீ தானே என் வாழ்க்க குழு : பா பா பாப்ப பா
பா பாப்ப பா
பா பா பாப்ப பா
பா பாப்ப பா