Yenni Thuniga – Yennadiye Song Lyrics

Song: Yennadiye Song Lyrics

Lyricist: Karthik Netha

Album: Yenni Thuniga


English Version

Singers : Haricharan and Srinisha Jayaseelan
Music by : Sam CS
Lyrics by : Karthik Netha
Male : Oh yennadiyae yennadiyae

Yenna nee pichu pichu pichu pichu

Nenjil vachu nee korkura
Male : Pichu pichu pichu pichu

Pichu pichu pichu pichu
Male : Oh yennadiyae yennadiyae

Yenna nee pichu pichu

Nenjil vachu korkura

Mayuren unnil meelama

Nilaadiyae solladiyae

Yenna en nikkavachi rekkathachi veesura

Thavura vaanam podhaama
Female : Adai otrai noolil

Bimbangal aadum

Viththai kaalam arambamae

Male : Nan sattai podum neraththukullae

Yen aasai suttrum aagasamae
Female : Yennai undhi thalli

Un moochil porthum

Kanna undhan kaarunyamae
Male : Uyir sinthi kondu

Unnodu pookkum

Anbae endhan aaranyamae
Female : Yennavanae yennavanae

Enna neeyae pichu pichu pichu pichu

Neeyae korkura
Male : Kaanal mealae paravaiya pol alanjen

Kaadhal koduthaai

Yenkadhal thagam theernthathae
Female : Noolil aadum mazhai thuli pol irunthen

Kaadhal kuduthaai

Uyir vellamanathae
Male : Nettrimudi

Female : Mutta vizhi

Male : Kattrainiram

Female : Thettrupallu

Male : Pinjumugam

Female : Nenjukulla mutti nikkuthae
Male : Yethanayo

Female : Kaalam thalli

Male : Vizhukindra

Female : Anbin oli

Male : Kalathukkum

Female : Pothumendru kaadhal nikkuthae
Male : Yennayendi saaikira

Female : Yennavanae yennavanae

Enna neeyae pichu pichu

Unnil vechu korkura

Mayuren unnil meelama
Male : Vetti potta vinmeengal indru

En sattai kaambil pookindrathae

Female : Ada sandai potta varthaigal indru

Sattai seithu paarkindrathae
Male : Nammai suttri paarkkum

kaadhalgal ellaam

Suttri podum perullamae

Female : Yennai katti potta

Kanneerai thinnum

Kanna undhan perinbamae..aaa…
Male : Yennadiyae yennadiyae

Unna endhan

Nenjil vachu vachu paarkuren

Yennadiyae……


Tamil Version

பாடகர்கள் : ஹரிச்சரன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : சாம் சி.எஸ் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : என்னடியே என்னடியே
என்ன நீ பிச்சு பிச்சு பிச்சு பிச்சு
நெஞ்சில் வச்சு கோர்க்குற ஆண் : பிச்சு பிச்சு பிச்சு பிச்சு
பிச்சு பிச்சு பிச்சு பிச்சு ஆண் : என்னடியே என்னடியே
என்ன நீ பிச்சு பிச்சு
நெஞ்சில் வச்சு கோர்க்குற
மாயுறேன் உன்னில் மீளாம
என்னடியே சொல்லடியே
என்ன ஏன் நிக்க வச்சி ரெக்க தச்சி வீசுற
தாவுற வானம் போதாம பெண் : அடை ஒற்றை நூலில் பிம்பங்கள் ஆடும்
வித்தை காலம் ஆரம்பமே
ஆண் : நான் சட்டை போடும் நேரத்துக்குள்ளே
என் ஆசை சுற்றும் ஆகாசமே பெண் : என்னை உந்தி தள்ளி
உன் மூச்சில் போர்த்தும்
கண்ணா உந்தன் காருண்யமே ஆண் : உயிர் சிந்தி கொண்டு
உன்னோடு பூக்கும்
அன்பே எந்தன் ஆரண்யமே பெண் : என்னடியே என்னடியே
என்ன நீ பிச்சு பிச்சு பிச்சு பிச்சு
நெஞ்சில் வச்சு கோர்க்குற ஆண் : கானல் மேலே பறவைய போல் அலஞ்சேன்
என் சட்டை காம்பில் பொன்
காதல் கொடுத்தாய்
என் காதல் தாகம் தீர்ந்ததே பெண் : நூலில் ஆடும் மழை துளி போல் இருந்தேன்
காதல் குடுத்தாய் உயிர் வெள்ளமானதே ஆண் : நெற்றிமுடி
பெண் : முட்ட விழி
ஆண் : கற்றை நிறம்
பெண் : தெற்றுப்பல்லு
ஆண் : பிஞ்சுமுகம்
பெண் : நெஞ்சுக்குள்ள முட்டி நிக்குதே ஆண் : எத்தனயோ
பெண் : காலம் தள்ளி
ஆண் : விழுகின்ற
பெண் : அன்பின் ஒலி
ஆண் : காலத்துக்கும்
பெண் : போதுமென்று காதல் நிக்குதே ஆண் : என்னயேண்டி சாய்க்கிற
பெண் : என்னவனே என்னவனே
என்ன நீ பிச்சு பிச்சு
உன்னில் வச்சு கோர்க்குற
மாயுறேன் உன்னில் மீளாம ஆண் : வெட்டி போட்ட விண்மீன்கள் இன்று
என் சட்டை காம்பில் பூக்கின்றதே
பெண் : அட சண்டை போட்ட வார்த்தைகள் இன்று
சட்டை செய்து பார்க்கின்றதே ஆண் : நம்மை சுற்றி பார்க்கும் காதல்கள் எல்லாம்
சுற்றி போடும் பேருள்ளமே
பெண் : என்னை கட்டி போட்ட கண்ணீரை தின்னும்
கண்ண உந்தன் பேரின்பமே..ஆஅ.. ஆண் : என்னடியே என்னடியே
உன்னை எந்தன்
நெஞ்சில் வச்சு பாக்குறேன்
என்னடியே