Yettikki Potti – Enga Ooru Nalla Ooru Song Lyrics

Song: Enga Ooru Nalla Ooru Song Lyrics

Lyricist: Vaali

Album: Yettikki Potti


English Version

Singer : Kollangudi Karuppayi
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Chorus : ………………..
Female : Enga ooru nalla ooru

Nanjai punjai ulla ooru

Enga ooru nalla ooru

Nanjai punjai ulla ooru
Female : Angaalamman koyil irukku naduvae

Aanai suthum kaadum irukku

Chorus : Angaalamman koyil irukku naduvae

Aanai suthum kaadum irukku
Female : {Enga ooru nalla ooru

Chorus : Enga ooru nalla ooru

Female : Nanjai punjai ulla ooru

Chorus : Nanjai punjai ulla ooru} (2)

Aa.aaa..aaa..aaa…aaa…aaaa..
Female : {Kambangkollai undu

Sola kollai undu

Velachalukku korachalilla }(2)
Female : Pon velaiyum seemai

Indha mann valandhaanga

Idhila paadupattu palan edukkum

Makkalum naanga

Pon velaiyum seemai

Indha mann valandhaanga

Idhila paadupattu palan edukkum

Makkalum naanga
Female : {Enga ooru nalla ooru

Chorus : Enga ooru nalla ooru

Female : Nanjai punjai ulla ooru

Chorus : Nanjai punjai ulla ooru..}(2)
Female : Pathu saadhi sanamum

Othumaiya irukkum

Eppodhum enga oorula

Pathu saadhi sanamum

Othumaiya irukkum

Eppodhum enga oorula
Female : Oru marathu paravai pola

Vaazhnthirupponga

Enga oora pola osandhadooru

Ulagil yedhunga

Oru marathu paravai pola

Vaazhnthirupponga

Enga oora pola osandhadooru

Ulagil yedhunga
Female : {Enga ooru nalla ooru

Chorus : Enga ooru nalla ooru

Female : Nanjai punjai ulla ooru

Chorus : Nanjai punjai ulla ooru..}(2)
Female : Angaalamman koyil irukku naudvae

Aanai suthum kaadum irukku

Chorus : Angaalamman koyil irukku naduvae

Aanai suthum kaadum irukku
Female : {Enga ooru nalla ooru

Chorus : Enga ooru nalla ooru

Female : Nanjai punjai ulla ooru

Chorus : Nanjai punjai ulla ooru} (2)


Tamil Version

பாடகி : கொல்லங்குடி கருப்பாயி இசை அமைப்பாளர் : கங்கை அமரன்  பாடல் ஆசிரியர் : வாலி குழு : ……………………. பெண் : எங்க ஊரு நல்ல ஊரு
நஞ்சை புஞ்சை உள்ள ஊரு
எங்க ஊரு நல்ல ஊரு
நஞ்சை புஞ்சை உள்ள ஊரு பெண் : அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே
ஆனை சுத்தும் காடும் இருக்கு
குழு : அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே
ஆனை சுத்தும் காடும் இருக்கு பெண் : {எங்க ஊரு நல்ல ஊரு
குழு : எங்க ஊரு நல்ல ஊரு
பெண் : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு
குழு : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 )
ஆஆஆஆ…….ஆஆஆஆ…ஆஆஆஆ…. பெண் : {கம்பங் கொல்லை உண்டு
சோளக் கொல்லை உண்டு
வெளச்சலுக்கு கொறச்சலில்ல} ( 2 ) பெண் : பொன் வெளையும் சீமை இந்த மண் வளந்தாங்க
இதில பாடுபட்டு பலனெடுக்கும் மக்களும் நாங்க
பொன் வெளையும் சீமை இந்த மண் வளந்தாங்க
இதில பாடுபட்டு பலனெடுக்கும் மக்களும் நாங்க பெண் : {எங்க ஊரு நல்ல ஊரு
குழு : எங்க ஊரு நல்ல ஊரு
பெண் : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு
குழு : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 ) பெண் : பத்து சாதி சனமும் ஒத்துமையா இருக்கும்
எப்போதும் எங்க ஊருல
பத்து சாதி சனமும் ஒத்துமையா இருக்கும்
எப்போதும் எங்க ஊருல பெண் : ஒரு மரத்து பறவைப் போல வாழ்ந்திருப்போங்க
எங்க ஊரப்போல ஒசந்தது ஊரு ஒலகில் ஏதுங்க
ஒரு மரத்து பறவைப் போல வாழ்ந்திருப்போங்க
எங்க ஊரப்போல ஒசந்தது ஊரு ஒலகில் ஏதுங்க பெண் : {எங்க ஊரு நல்ல ஊரு
குழு : எங்க ஊரு நல்ல ஊரு
பெண் : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு
குழு : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 ) பெண் : அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே
ஆனை சுத்தும் காடும் இருக்கு
குழு : அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே
ஆனை சுத்தும் காடும் இருக்கு பெண் : {எங்க ஊரு நல்ல ஊரு
குழு : எங்க ஊரு நல்ல ஊரு
பெண் : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு
குழு : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 )