Yogam Rajayogam – Gokulam Ingu Gopiyarin Song Lyrics

Song: Gokulam Ingu Gopiyarin Song Lyrics

Lyricist: Vaali

Movie: Yogam Rajayogam


English Version

Singers : Vani Jayaram and K. S. Chithra
Music by : Shankar Ganesh
Female : Aaa aa aa aa aa…aaa.aa aa aa a..

oo oo oo oo oo oo

Gokulam ingu gopiyarin koottam

Naal ellam ingu nooru vagai aattam
Female : Punnagaiyil paadhi pon nagaiyil paadhi

Minnuvadhu enna unnudaiya jodhi
Female : Mayakkudhu izhukudhu kannaa un singaaram
Female : Gokulam ingu gopiyarin koottam

Naal ellam ingu nooru vagai aattam
Female : Angae nee veikkadhae kannu thaan

Kollai kolla vandhaalae

Kilaldi ponnu thaan
Female : Uppu kal vairakkal aagumaa

Aaga motham un jambam en kittae vaegumaa
Female : Thittam theetti thaan ingu vattam podura
Female : Melum melum thaan neeyum mutti modhura
Female : Summa nee thulladhae paattu paadu potti podu
Female : Gokulam ingu gopiyarin koottam

Naal ellam ingu nooru vagai aattam
Female : Punnagaiyil paadhi pon nagaiyil paadhi

Minnuvadhu enna unnudaiya jodhi
Female : Mayakkudhu izhukudhu kannaa un singaaram
Female : Gokulam ingu gopiyarin koottam

Naal ellam ingu nooru vagai aattam
Female : Kannaana kanna un kanmani

Aattamaada ennodu vaaraayoo sollu nee
Female : Kanna vaa naan dhaan un rukkumani

Potti poda vandhaalae polladha pen mani
Female : Sondham yaarada kanna neeyum koorada
Female : Devi allada ivan thirudi thaanada
Female : Eppodhum thappadhu raadhaiyodu raaja leelai
Female : Gokulam ingu gopiyarin koottam

Naal ellam ingu nooru vagai aattam
Female : Punnagaiyil paadhi pon nagaiyil paadhi

Minnuvadhu enna unnudaiya jodhi
Female : Mayakkudhu izhukudhu kannaa un singaaram


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ஆஆஆஆ….ஆஆஆஆ…ஓஓஓஓஓ….

கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம்

நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம்
பெண் : புன்னகையில் பாதி பொன்னகையில் பாதி

மின்னுவது என்ன உன்னுடைய ஜோதி
பெண் : மயக்குது இழுக்குது கண்ணா உன் சிங்காரம்
பெண் : கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம்

நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம்
பெண் : அங்கே நீ வைக்காதே கண்ணுதான்

கொள்ளை கொள்ள வந்தாளே
கில்லாடி பொண்ணுதான்
பெண் : உப்புக் கல் வைரக்கல் ஆகுமா

ஆக மொத்தம் உன் ஜம்பம் என் கிட்டே வேகுமா
பெண் : திட்டம் தீட்டித்தான் இங்கு வட்டம் போடுறே
பெண் : மேலும் மேலும்தான் நீயும் முட்டி மோதுறே
பெண் : சும்மா நீ துள்ளாதே பாட்டு பாடு போட்டிப் போடு
பெண் : கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம்

நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம்
பெண் : புன்னகையில் பாதி பொன்னகையில் பாதி

மின்னுவது என்ன உன்னுடைய ஜோதி
பெண் : மயக்குது இழுக்குது கண்ணா உன் சிங்காரம்
பெண் : கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம்

நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம்
பெண் : கண்ணான கண்ணா உன் கண்மணி

ஆட்டமாட என்னோடு வாராயோ சொல்லு நீ
பெண் : கண்ணா வா நான்தான் உன் ருக்குமணி

போட்டிப் போட வந்தாளே பொல்லாத பெண்மணி
பெண் : சொந்தம் யாரடா கண்ணா நீயும் கூறடா
பெண் : தேவியல்லடா இவள் திருடி தானடா
பெண் : எப்போதும் தப்பாது ராதையோடு ராஜலீலை
பெண் : கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம்

நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம்
பெண் : புன்னகையில் பாதி பொன்னகையில் பாதி

மின்னுவது என்ன உன்னுடைய ஜோதி
பெண் : மயக்குது இழுக்குது கண்ணா உன் சிங்காரம்……