Yutha Satham – Thailaanguyil Song Lyrics

Song: Thailaanguyil Song Lyrics

Lyricist: Yugabharathi

Movie: Yutha Satham


English Version

Singer : Sid Sriram
Music by : D Imman
Lyrics by : Yugabharathi
Male : Thailaanguyil thailaanguyil

Thalaiyattudhae paathu

Enakkagavum unakkagavum

Isaimeetudhae kaathu
Male : Idhuvaraiyil paarthidatha

Vaanavil malarkkattai neetudhae

Iravu pagal neeyum nanum

Pesida kadal osai neekkudhae
Male : Vennilavadhu kooda vaaimoodi

Namadhu kadhai kettae thoongaadho

Etthanai sugam vaazhvil endraedhaan

Ulagam namai parthae yengaadho…
Male : Thailaanguyil thailaanguyil

Thalaiyattudhae paathu

Enakkagavum unakkagavum

Isaimeetudhae kaathu
Male : Haa..a.aaa….aa….
Male : Neeyae ellaamendru

En kaadhal kolam theetaadho

Paavam aiyoo endru

Un paasam jaadai kaataadho
Male : Manalveligal un ninaivugalaal

Pon thugalgal endraagum podhu

Kanavugalo en kavalaigalo

Nam uravai thundadidaadhu…
Male : Oli veesum suriyan neeyo

Kadhai pesum kaadhalin thaayo

Manadhai mazhaiyaai pozhivaayo
Male : Thailaanguyil thailaanguyil

Thalaiyattudhae paathu

Enakkagavum unakkagavum

Isaimeetudhae kaathu
Male : Idhuvaraiyil paarthidatha

Vaanavil malarkkattai neetudhae

Iravu pagal neeyum nanum

Pesida kadal osai neekkudhae
Male : Vennilavadhu kooda vaaimoodi

Namadhu kadhai kettae thoongaadho

Etthanai sugam vaazhvil endraedhaan

Ulagam namai parthae yengaadho…
Male : Haa..a.aaa….aa….
Male : Thailaanguyil thailaanguyil

Thalaiyattudhae


Tamil Version

பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில்
தலையாட்டுதே பார்த்து
எனக்காகவும் உனக்காகவும்
இசைமீட்டுதே காத்து ஆண் : இதுவரையில் பார்த்திடாத
வானவில் மலர்க்காட்டை நீட்டுதே
இரவு பகல் நீயும் நானும்
பேசிட கடல் ஓசை நீக்குதே ஆண் : வெண்ணிலவது கூட வாய்மூடி
நமது கதை கேட்டே தூங்காதோ
எத்தனை சுகம் வாழ்வில் என்றேதான்
உலகம் நமை பார்த்தே ஏங்காதோ ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில்
தலையாட்டுதே பார்த்து
எனக்காகவும் உனக்காகவும்
இசைமீட்டுதே காத்து ஆண் : ஹா ஆ…ஆஅ…ஆஅ… ஆண் : நீயே எல்லாமென்று
என் காதல் கோலம் தீட்டாதோ
பாவம் அய்யோ என்று
உன் பாசம் ஜாடை காட்டாதோ ஆண் : மணல்வெளிகள் உன் நினைவுகளால்
பொன் துகள்கள் என்றாகும் போது
கனவுகளோ என் கவலைகளோ
நம் உறவைத் துண்டாடிடாது ஆண் : ஒளி வீசும் சூரியன் நீயோ
கதை பேசும் காதலின் தாயோ
மனதை மழையாய் பொழிவாயோ ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில்
தலையாட்டுதே பார்த்து
எனக்காகவும் உனக்காகவும்
இசைமீட்தே காத்து ஆண் : இதுவரையில் பார்த்திடாத
வானவில் மலர்க்காட்டை நீட்டுதே
இரவு பகல் நீயும் நானும்
பேசிட கடல் ஓசை நீக்குதே ஆண் : வெண்ணிலவது கூட வாய்மூடி
நமது கதை கேட்டே தூங்காதோ
எத்தனை சுகம் வாழ்வில் என்றேதான்
உலகம் நமை பார்த்தே ஏங்காதோ ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில்
தலையாட்டுதே